மக்களைத்தேடி மருத்துவம் என்ற மகாத்தான திட்டத்தை செயல் படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோடானகோடி நன்றிகள் : பொதுமக்கள்
திருவண்ணாமலை, அக். 7 -
ஏழை, எளிய, பாமர மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற உயர்வான நோக்கத்துடன் “மக்களை தேடி மருத்துவம்” என்ற சிறப்பான திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் - திருவண்ணாமலை மாவட்டத்தில் “மக்களை...
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீரென அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் … பயணிகள் பொதுமக்கள் கடும்...
திருவாரூர், பிப். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை...
அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …
திருவாரூர், நவ. 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...
உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….
திருவாரூர், ஆக. 02 -
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
வட்டார...
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை, டிச. 4 -
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களின் வசதிக்காக 8 இடங்களில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன்...
திருவள்ளூர் : மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 23 ஆரம்ப பள்ளிகளுக்கு புதிய கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்...
மீஞ்சூர், மே. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளுக்கு சமூக வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தில்...
மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...
மயிலாடுதுறை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் : மாவட்டத்...
திருவள்ளூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
எதிர் வரும் 19 - 2024 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டத்தின்...
இந்திய குடியரசு தின விழா : காஞ்சிபுரம் ஆட்சியர் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை
காஞ்சிபுரம், ஜன. 26 -
இன்று, இந்திய குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது .தமிழகத்தில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் ஆட்சியர் ஆர்த்தி மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
(உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்) காஞ்சிபுரம்...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நடைப்பெறயிருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா...
சென்னை, ஆக. 23 -
கடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1545 பள்ளிகளில் தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளி மாநில பொதுமக்களிடமும் சிறப்பான வர வேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
























