தாருக்கும், தண்ணீருக்கும் ஒத்து வராதென்பதால் சாலை சீரமைப்புப் பணி தற்காலிக நிறுத்தி வைப்பு : அமைச்சர் எ.வ.வேலு
செங்கல்பட்டு, டிச. 15 -
தாருக்கும், தண்ணீருக்கும் சரிபட்டு வராது என்பதால் சாலைகள் சீரமைப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழை நீர் வடிந்த பின் முழு வீச்சில் சாலை சீரமைக்கும் பணி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார்.
அதைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் மீது...
திருவள்ளூர் அருகே தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் செப் 18 :
திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
பேரணியை திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி...
சாலையோர வியாபாரிகளுக்கு புதிய நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி : 20 க்கும் மேற்பட்ட வியாரிகளுக்கு அரசாணைகளை வழங்கிய...
பொன்னேரி, டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர்...
வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...
வலங்கைமான், நவ. 26 -
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர்.
இந்நிலையில் அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...
பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் :...
பொன்னேரி, சன. 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்...
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே லாரி ஆற்றில் கவிழ்ந்து பெரும் விபத்து … நகர காவல் துறையினர்...
திருவாரூர்,பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள எஸ் எஸ் நகர் ஓடம் போக்கி ஆற்றில் நேற்று திடீரென லாரி கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் உயிர் தப்பிய மூன்று பேர் சிறிய...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
கும்பகோணம் : நாச்சியார் கோவிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … முதல் கட்ட தவணையாக 63...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார் கோவிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 63% பேர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த...
திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...
திருவாரூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அச்சிறப்பு வாய்ந்த...
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பித்தளையால் செய்யப்பட்ட மக்கள் பயன்பாட்டு பொருட்கள் பறிமுதல்...
வலங்கைமான், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
:திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குத்து விளக்கு, பித்தளை குடம், பித்தளைதவளை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
நாடு முழுவதும்...





















