கலசப்பாக்கம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை
கலசபாக்கம், செப் . 25 –
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை தலைமை ஆசிரியர்களிடம் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 72 பள்ளிகளும்...
பிரதமரின் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின் சக்தி அமைப்பு :...
சென்னை, சனவரி. 23 -
ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி அமைப்பை நிறுவும் இலக்குடன் "பிரதமரின் சூர்யோதயா யோஜனா" என்ற திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார்.
இத்திட்டத்தின் வாயிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதும், எரிசக்தித் துறையில் இந்தியாவைத்...
மாணவர்களுக்கு குறைந்தப் பட்சம் வாசிக்க கூட கற்றுத் தரவில்லையே : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை வசைப்...
மயிலாடுதுறை, பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் ஊராட்சியாக...
பொன்னேரி வட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி …
பொன்னேரி, ஆக. 30 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற்...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி … அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட...
டாவோஸில் நடைப்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் 2023 : தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்...
சென்னை, ஜன. 19 –
கடந்த வரும் ( 2022 ) ஆண்டு டாவோஸில் நடைப்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றது.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டும் டாவோஸில் நடைப்பெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில், முதலீட்டு...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில்...
திருவண்ணாமலை அக்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று (06.10.2021) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும்...
12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் ஒன்றிணைக்கும் 1 Gbps அளவிலான அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டம் :...
சென்னை, ஜூன். 09 –
தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக 1 ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2022) தலைமைச் செயலகத்தில்,...
35 ஆண்டுகளாக பட்டா மாற்றத்திற்காக அழைந்து வந்த மாங்குடி ஊராட்சிப் பகுதி விவசாயி … மூன்றே தினத்தில் விவசாயிக்கு...
கும்பகோணம், பிப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்புத்திட்ட முகாம் நடைப்பெற்றது அதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேல் பட்டா மாற்றத்திற்காக பலமுறை அரசுத்துறை வாயல்களில் ஏறியிறங்கி...
ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது ..
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ... ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது .. மேலும் விசாரணையில் ஏற்கனவே கடந்த ஆண்டு பத்திரப்பதிவு செய்ய அதே நபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம்...






















