Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா : 1170 மிதிவண்டியை சட்டமன்ற உறுப்பினர்...

காஞ்சிபுரம், ஆக. 05 - தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது. https://youtu.be/gLPBqeCVVXA அதன் பகுதியாக காஞ்சிபுரத்தில் உள்ள இராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,...

ஆவடி : மூன்று முக்கிய பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகாலட்சுமி மகளிர் கலை மற்றும்...

ஆவடி, ஆக. 04 - ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மூன்று முக்கிய பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்கல்லூரி மாணவிகள் நடத்திய மாபெரும் சைக்கிள் பேரணியை பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கல்லூரி வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி...

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐந்து தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ..

திருவாரூர், ஜூலை. 17 - இன்று தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைப்பெற்ற நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 மையங்களில் 1455 மாணவ மாணவியர்கள் நீட் நுழைவுத் தேர்வினை எழுதினார்கள். https://youtu.be/zegs5DYhA94 இத் தேர்வானது இன்று காலை 11:00 மணி முதல் மூன்று...

திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை திறப்பு விழா : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்..

கும்பகோணம், ஜூலை. 10 - கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைபள்ளியில்  கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா, ராஜ்யசபா உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் தலைமையிலும், அரசு கொறடா கோவிசெழியன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்...

ரூ. 17.32 லட்சம் மதிப்பிலான புதியப் பள்ளிக்கட்டடத்தை மணக்குண்ணம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

கும்பகோணம், ஜூலை. 10 - திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் அருகே உள்ள மணக்குண்ணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்ட்டுள்ள புதிய பள்ளிக்கட்டடத்தை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். https://youtu.be/AGjRH4k76BU இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தமிழக அரசு தலைமை...

கோவிலாச்சேரி அன்னை கல்வி குழுமத்தில் நடைப்பெற்ற 12 வது பட்டயங்கள் வழங்கும் விழா : எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக...

கும்பகோணம், ஜூலை. 10 - கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் நேற்று அன்னை பல்துறை தொழில்நுட்ப கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. https://youtu.be/1bAgh2Md2pM அன்னை கல்வி குழு தலைவர் அன்வர் கபீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அப்துல் கஃபூர் முன்னிலை வகிக்க, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற குழந்தைகளுக்கான இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கும்மிடிப்பூண்டி, ஜூன். 23 - கும்மிடிப்பூண்டியில் உள்ள வினாஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 8 வது உலக யோகா தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பஜாரில் செயல்பட்டு வரும் வினாஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் நடைபெற்ற...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆமூர் கிராம அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப் பட்ட யோகா பயிற்சி ..

சோழவரம், ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்திற் குட்பட்ட ஆமூர் கிராமத்தில் அமைந்துள்ள எட்டாம் வகுப்பு வரை இயங்கும் அரசு நடுநிலை பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தினுள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர்...

பூகம்பத்தின் போது உயிர் காக்கும் கருவிப் பொருத்திய படுக்கை கண்டுப்பிடிப்பு : கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணத்தில் தனியார் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களான எ.அஸ்வின், பி.ராகுல்,  மற்றும் எஸ்.அருண் ஆகியோர் இணைந்து பேராசிரியர் மு.தியாகராஜன் வழிகாட்டுதலின்படி பூகம்பத்தின் போது உயிர்காக்கும் புதிய படுக்கை ஒன்றை வடிவமைத்துள்ளனர். https://youtu.be/AH2-fELT290 இயற்கை பேரிடரான பூகம்பம் எற்படும் போது...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் நடத்தி வரும் தொடர் உள்ளிருப்பு போராட்டம் : முதல்வரை...

கும்பகோணம், ஜூன். 15 - கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின்  முதல்வராக துரையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்கலைக்கழக மானிய குழு நிதியே தவறாக பயன்படுத்துவது, அரசாணை எண் 51 க்கு முரணாக தேர்வு நெறியாளர் பணியை கூடுதலாக கவனித்து வருவது, முன்னாள் மாணவர் சங்கத்தை முடக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS