திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை திறப்பு விழா : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்..
கும்பகோணம், ஜூலை. 10 -
கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைபள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா, ராஜ்யசபா உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் தலைமையிலும், அரசு கொறடா கோவிசெழியன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …
செங்கல்பட்டு, சனவரி. 26 -
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...
நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...
தஞ்சாவூர், மார்ச். 06 -
தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...
புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...
தஞ்சாவூர் ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...
குடவாசல் அரசுக்கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது : திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கோரிக்கை மனு...
திருவாரூர், மே. 02 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் குடவாசல் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.
https://youtu.be/flNov-E0zFU
நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 15,953 மாணவ மாணவியர்கள்… ஆசிரியர் காலில் விழுந்து ஆசிப்பெற்று...
காஞ்சிபுரம், மார்ச். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் கடந்த 1.3.24 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4 ந்தேதி தேதி பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியான இன்று...
திருத்தணி காவல்துறை சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
திருத்தணி, ஜூன். 24 -
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி., அனுமந்தன் தலைமையேற்று வழி நடத்தினார். அப்போது மாணவர்களிடையே உரை...
பள்ளி மாணாக்கர்களின் நடவடிக்கைகள் மற்றும் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிக்கும் புதிய செல்போன் செயலி : மாநிலத்திலேயே...
உத்திரமேரூர், ஜன. 12-
உத்திரமேரூர் அடுத்துள்ள பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் இணைக்கும் வகையிலான புதிய செல்போன் செயலி அறிமுக விழா நேற்று அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் பொன்...
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...
பொன்னேரி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...
பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 6 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு நடிகர் தாடி...
பெருவாயல், மே.04 -
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் அருகேவுள்ள டி ஜே எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 6- ஆம் ஆண்டு விழாவும் அதில் யுகேஜி மற்றும் முதல் வகுப்பு படித்த 120 மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்விக் குழுமத்தின் தலைவரான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ...
























