Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஏ.ஆர்.ஆர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கிளை விழுந்து முப்பதுக்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம் : சேதம் குறித்து கும்பகோணம் மாநகராட்சி...

கும்பகோணம், பிப். 02 - கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததின் காரணமாக, கும்பகோணம் மாநகராட்சியின் ஏ ஆர் ஆர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை ஒடிந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவியர்களின் முப்பதிற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திவுள்ளது....

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..

காஞ்சிபுரம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...

தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா …

தஞ்சாவூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவினை முன்னிட்டு சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. https://youtu.be/QvEIXXw-Kow அதில் ஆயுர்வேத துறையில் பங்களிப்பு செய்து வரும் புனே சாவித்திரி பூலே...

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் நடத்தி வரும் தொடர் உள்ளிருப்பு போராட்டம் : முதல்வரை...

கும்பகோணம், ஜூன். 15 - கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின்  முதல்வராக துரையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்கலைக்கழக மானிய குழு நிதியே தவறாக பயன்படுத்துவது, அரசாணை எண் 51 க்கு முரணாக தேர்வு நெறியாளர் பணியை கூடுதலாக கவனித்து வருவது, முன்னாள் மாணவர் சங்கத்தை முடக்கும்...

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

ரோபோட்டிக் தொழில் நுட்பப் பயிற்சிப் பெற்ற 917 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கிய தஞ்சை மாநகராட்சி...

தஞ்சாவூர், மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில்  6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி மாணாக்கர்களுக்கு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் பயிற்சி...

திருவாரூர் மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் கலை விழா போட்டிகள் ..

திருவாரூர், டிச. 02 - திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்று வரும் கலை விழாவின் பகுதியாக.. நன்னிலம் ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு இடையே கலை விழா போட்டிகள் நடைபெற்றது. https://youtu.be/V60CpO9AHOY நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கிடையே நடுநிலைப்பள்ளி அளவில் 16 பள்ளிகளும், உயர்நிலை பள்ளி அளவில் 7 பள்ளிகளும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS