புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...
தஞ்சாவூர் ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நடைப்பெறயிருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா...
சென்னை, ஆக. 23 -
கடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1545 பள்ளிகளில் தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளி மாநில பொதுமக்களிடமும் சிறப்பான வர வேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
பஞ்செட்டி வேலம்மாள் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் புரளியால் … மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…
திருவள்ளூர், செப். 14 -
திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பகுதியில் அமைந்துள்ளது வேலம்மாள் தனியார் பள்ளி. அதன் வளாகத்தினுள் மெட்ரிக்குலேசன் பள்ளியும். வேலம்மாள் இன்டர்நேஷனல், போதி பள்ளிகள் என்று மூன்று பள்ளிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் பள்ளியினுள் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
அதனை ...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...
செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...
ஆதரவற்ற முதியவர்களுக்கு சீர் வரிசை வழங்கி சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய திருவாரூர் அருகே உள்ள தனியார் பள்ளி...
திருவாரூர், ஜன. 14 –
திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறார்களின் ஆவாரத்துடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று பொங்கல் விழா...
உதவி பேராசிரியரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம்...
கும்பகோணம், பிப். 01 -
கும்பகோணம், அரசினர் கலைக்கல்லூரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவி பேராசிரியர் மாணவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படும் நிகழ்வினை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குனர் அவ்வுதவி பேராசிரியரை திருச்சி அரசு கலைக் கல்லூரிக்கு இடம் மாற்றம்...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற குழந்தைகளுக்கான இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
கும்மிடிப்பூண்டி, ஜூன். 23 -
கும்மிடிப்பூண்டியில் உள்ள வினாஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 8 வது உலக யோகா தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் செயல்பட்டு வரும் வினாஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் நடைபெற்ற...
தெற்காசிய அளவில் நடைப்பெற்ற சாப்ட்பேஸ்பால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மறைமலைநகர் புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி...
மறைமலைநகர், மே. 18 -
தெற்காசியா அளவிலான சாப்ட்பேஸ் பால் விளையாட்டு போட்டிகள் பூடான் நாட்டில் இம்மாதம் 8 - ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூடான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள் பங்கேற்றது.
இவ்விளையாட்டு போட்டியில் 14 வயது...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் நடத்தி வரும் தொடர் உள்ளிருப்பு போராட்டம் : முதல்வரை...
கும்பகோணம், ஜூன். 15 -
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் முதல்வராக துரையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்கலைக்கழக மானிய குழு நிதியே தவறாக பயன்படுத்துவது, அரசாணை எண் 51 க்கு முரணாக தேர்வு நெறியாளர் பணியை கூடுதலாக கவனித்து வருவது, முன்னாள் மாணவர் சங்கத்தை முடக்கும்...