திருவண்ணாமலை: கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை ஒன்றியம் நரியாப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கோவிட்19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி தலைமையில் தூய்மை நிகழ்வுகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர்...
செங்கல்பட்டு : சேவை என்கிற மனப்பான்மை நீங்கி தேவைக்கேற்ப பணம் ஈட்டுகிறார்கள் மருத்துவர்கள் என்ற எண்ணம் சமுகத்தில் நிலவுகிறது...
மருத்துவர்கள் என்றாலே சேவை செய்பவர்கள் என்பது மாறி அவர்கள் தேவைக்கேற்ப சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம் இந்த சமூகத்தில் இருக்கிறது. அதை உடைத்து எரிய வேண்டியது இன்றைய மருத்துவர்களின் கடமை என்று மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
செங்கல்பட்டு, டிச. 13...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா : 1170 மிதிவண்டியை சட்டமன்ற உறுப்பினர்...
காஞ்சிபுரம், ஆக. 05 -
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
https://youtu.be/gLPBqeCVVXA
அதன் பகுதியாக காஞ்சிபுரத்தில் உள்ள இராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...
311 என்ற எண்ணை பலூன்களில் குறியிட்டு அதனைக் காற்றில் பறக்கவிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க...
மயிலாடுதுறை, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 311- இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இரண்டாண்டு காலம் கடந்தப் பின்னும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க...
அரசுப் பொதுத்தேர்விற்கு செல்லும் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாதபூஜை...
கும்பகோணம், ஏப். 23 -
அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என...
இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...
திருவள்ளூர்: ஊரணாம்பேடு கிராமத்தில் ரூ.18.50 மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ...
மீஞ்சூர், ஜூன் 01 -
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி, ஊரணம்பேடு கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கான புதிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் கோபி தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் மற்றும் மீஞ்சூர்...
ஏ.ஆர்.ஆர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கிளை விழுந்து முப்பதுக்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம் : சேதம் குறித்து கும்பகோணம் மாநகராட்சி...
கும்பகோணம், பிப். 02 -
கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததின் காரணமாக, கும்பகோணம் மாநகராட்சியின் ஏ ஆர் ஆர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை ஒடிந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவியர்களின் முப்பதிற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திவுள்ளது....
சிறு வயது மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் 1 முதல் 3 ஆம்...
திருவாருர், ஏப். 11 -
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பள்ளி இறுதி தேர்வு நடத்தி முடிப்பதற்கான அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள்...