Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இளநிலை உதவியாளர், நிலஅளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு தேர்வாணைய அலுவலகத்தில் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:...

சென்னை, செப். 29 – ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு குரூப் 4 ( தொகுதி 4 ல் அடங்கிய ) 2018-2019 மற்றும் 2019 - 2020 இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-2019 ஆம் நாளிட்ட...

தேசிய மாசுக்கட்டுபாடு தினத்தை முன்னிட்டு ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆவடி, டிச. 03 - சென்னை ஆவடி அருகே தனியார் கல்லூரியில் தேசிய மாசுகட்டுபாடு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவர்களுக்கு, இயற்கையை பாது காப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக மஞ்ச பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. https://youtu.be/ABLnhydTeNc தேசிய மாசுகட்டுப்பாடு தினத்தை  முன்னிட்டு, பட்டாபிராமில் உள்ள ஹிந்து...

ரோபோட்டிக் தொழில் நுட்பப் பயிற்சிப் பெற்ற 917 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கிய தஞ்சை மாநகராட்சி...

தஞ்சாவூர், மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில்  6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி மாணாக்கர்களுக்கு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் பயிற்சி...

தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/abkiqT2d8Ro அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...

கும்பகோணம், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...

பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...

கும்பகோணம், ஆக. 25 - கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …

வியாசர்பாடி, டிச. 31 - சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று,  அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...

பொன்னேரி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...

12 பள்ளி ஆசிரியர்கள் திடீர் பணி நீக்கம் : பெரியபாளையத்தில் தனியார் பள்ளியின் நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, செப். 20 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புனித சூசையப்பர் பதின் பள்ளி எனப்படும் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அமைத்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 27-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களும்...

ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவியின் கல்விச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த கோவி. செழியன் : திருப்பனந்தாளில்...

கும்பகோணம், பிப். 02 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் எஸ் கே எஸ் டி எஸ் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பிற்குரிய மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகளில் என்ன படிக்கலாம்?...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS