தை திருநாளில் மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் : திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மண்பானை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்...
திருவாரூர், ஜன. 09 -
உலக தமிழ் மக்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளில் மண்பானையில் பொங்கல் வைத்து மண்பாண்டத் தொழில் புரியும் குயவர்கள் வாழ்வாதாரத்தை காத்திடவும், இழந்த பாரம்பரியத்தை திரும்ப மீட்டிடும் வகையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தனியார் கல்லூரி மாணவிகள் மண்பானை, கரும்பு, இஞ்சி மற்றும்...
திருவாரூரில் நடைப்பெற்ற சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணி … 200 க்கும் மேற்றபட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு...
திருவாரூர், பிப். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதுக்குறித்த விழிப்புணர்வு பேரணி திருவாரூரில் நடைப்பெற்றது. அப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
https://youtu.be/_mN5wuU_5Hw
தற்போது நாடு முழுவதும் நாள்தோறும் அதிகரித்து வரும்...
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் கோட்டாச்சியர் திடீர் ஆய்வு ..
கும்பகோணம், மே. 02 -
கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் உள்ள மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
https://youtu.be/NEnMAdX9GCE
கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி எதிரே உள்ள மகளிர் விடுதியில் கோட்டாட்சியர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சில மாணவிகளிடம்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கல் – முதலமைச்சர்...
இன்று தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது குடும்பத்திற்கும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நாளை நீட்...
குடிமைப்பணிகள் தேர்வு 1 தொகுதி 1க்கான முதல்நிலை தேர்வெழுதிய தமிழ்வழியில் பயின்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பதற்கு நேரில் வர...
சென்னை, செப் . 24 –
தேர்வாணையத்தால் கடந்த ஜன - 3 - 2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 1 ( தொகுதி -1 ) –ல் அடங்கிய பணிகளுக்கான குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதார ர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக...
பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டில் இளங்கலை கல்விப் பயிலும் மூன்றாண்டுகளுக்கும் இலவச கல்வி : ந.மு.வெங்கடசாமி...
தஞ்சாவூர், மார்ச்.16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிய அக்ரஹாரத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் அக்கல்லூரியில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அக்கல்லூரியின் 32 ஆம் ஆண்டு விழா, கபிலர் இலக்கிய கழக விழா, இமயவரம்பன்...
கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கொட்டி ஆசிரியர் மற்றும் சமையல் பணி பெண்மணிக்கு காயம்
திருத்தணி, ஜூன். 24 –
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி—சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நண்பகல், பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அடித்த வாலிபால், மைதானத்தின் அருகே...
38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற என்னால் முடியும் என்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கைவூட்டும் மேம்பாட்டு நிகழ்ச்சி
மீஞ்சூர், ஏப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் எதிர்வரயிருக்கும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற வேண்டி என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/vWYbycMcWBI
இந்நிகழ்ச்சியில்...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...




















