வேலூர் : காட்பாடியில் ரூ. 1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கோட்டம் மற்றும் உட்கோட்ட அலுவலகக் கட்டடங்களை...
வேலூர், நவ. 16 –
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறையின் கோட்டம் மற்றும் உட்கோட்டம் அலுவலக கட்ட டங்களை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும்...
இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா : ...
வேலூர், நவ. 2 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முகாம் வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாம் வாழ்...
ஆறு மாதங்களில் ஒன்றரை இலட்சம் லிட்டர் பால் மோசடி, ஐந்து பேர் சஸ்பெண்ட் , அதிர்ச்சியில் ஆவின் பால்...
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு...
உண்டியலில் சேமித்த ரூ.50 ஆயிரத்தில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கிய மாணவி
ஆம்பூர்:
ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி அகல்யா. இவர் தற்போது ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 8-ம் வகுப்பு வரை பெத்லகேம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தார்.
சிறு வயது முதலே தனக்கு கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைக்கும்...
ஜோலார்பேட்டையில் அமைச்சர் வீரமணி மண்டபம், உதவியாளர் வீடுகளில் ஆவணங்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர்.
டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகள்...
பேரணாம்பட்டு அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ரங்கம்பேட்டையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 10-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்குள் திருமணம் செய்வது குற்றமாகும்.
இது...
வேலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்:
வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். சம்மேளன பொருளாளர் தயானந்தன், தலைவர் காசி, பொதுச் செயலாளர் பரசுராமன், துணை பொதுச்...
நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் பால் வியாபாரி பலி
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55) பால் வியாபாரி. இவர் நேற்று மாலை பங்களாமேடு என்ற இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அவர் படுகாயமடைந்தார் அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு...
தொடர் உண்ணாவிரதம்: முருகன்-நளினி ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதி
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள்...
அரக்கோணம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் சித்ரா (வயது 18). இவர் திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று...