Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாவல்பூண்டி ஊராட்சியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் : 35 க்கும் மேற்பட்ட மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டது..

திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை வட்டம் சாவல்பூண்டி ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் மு.சாந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ரேவதி முன்னிலை வகிக்க ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சுந்தரேசன் அனைவரையும்...

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கபடா விட்டால் அதிமுக சார்பில் போராட்டம் … முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி...

திருவண்ணாமலை பிப்.11- அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட திருவண்ணாமலை மேம்பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரை கலந்தாலோசித்து அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் : 104 மன்ற பொருள்கள் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றம்

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...

மதுராம் பட்டு ஊராட்சி பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவுத்தினம் – துணை...

திருவண்ணாமலை, ஆக.8- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட மதுராம்பட்டு ஊராட்சியில் பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர்ராஜ் ஆகியோரது முதலாமாண்டு நினைவு நாளையட்டியும் மதுராம்பட்டு ஊராட்சி, இறக்கம் அறக்கட்டளை ஸ்மார்ட் நிறுவனம், நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து மதுராம்பட்டு, ஆனந்தல், அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், பொறிக்கல், காடகமான், விருதுவிளங்கினான், தண்டரை,...

அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு – பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு 2 நாட்கள் முன்பு திரியோதசி நாளில் மாலை 4.30 மணிக்குமேல் 6 மணிக்குள் நந்திக்கு நடக்கும் வழிபாடு பிரதோஷ வழிபாடாகும். அதன்படி பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று...

பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான காசோலை

திருவண்ணாமலை, ஆக.2- பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இறந்தால் காப்பீட்டுத்தாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் பிரமரின் சுரக்ஷா ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால் விபத்து...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் 28ந் தேதி உரிமை முழக்க சூளுரை போராட்டம் – ஆலோசனை கூட்டத்தில் ...

திருவண்ணாமலை, ஜூலை.26- அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது ஆணைக்கிணங்க வரும் 28ந் தேதி சர்வாதிகாரி செவிக்கு சென்று சேரும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உரிமை முழக்கங்களை எழுப்ப வேணடும் என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சூளுரை ஏற்று பேசினார். திருவண்ணாமலை...

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோவிலில் ரூ.45 லட்சம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

திருவண்ணாமலை, செப்.3 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது அதில் ரூ.45 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வாரம்தோறும்  3 நாட்கள் பக்தர்கள் தரிசனம்...

திருவண்ணாமலை: பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் சி.என். அண்ணாதுரை எம்பி ஆய்வு மேற் கொண்டார்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகள் இரண்டு வருடங்கள் கழித்து திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனாம்பட்டு ஊராட்சி மதுரா காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.என். அண்ணாதுரை எம்பி இவ்வாய்வினை மேற்கொண்டார்....

திருவண்ணாமலை: வினாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின் பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை, செப்.4- மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 10.09.2021 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், தற்போதுள்ள கொரோனா நோய்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS