திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ. க்கள் இடமாற்றம்
திருவண்ணாமலை ஆக 1 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ.க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விவரம் வருமாறு விடுப்பில் இருந்த அருணாச்சலம் திருவண்ணாமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் இருந்த இந்திராணி ஆரணி (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருவண்ணாமலை...
அண்ணாமலையார் கோவிலில் ரூ.79 லட்சம் உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை, ஆக 1 -
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடந்த 5 ஆம் தேதியிலிருந்து கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய...
திருவண்ணாமலை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை, ஆக 1-
திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தைச் சேர்ந்த குமார் (23) வழுதலங்குணம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதி (55) ஆகியோர் கள்ளச்சாராய விற்பனை செய்வதை தொழிலாளாக கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மதுவிலக்கு அமுலாக்கப் பிரிவு ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி இவர்கள்...
சேத்பட் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!
திருவண்ணாமலை, ஆக 1-
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்,...
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை, பணியில் ஈடுபடுத்திய பேக்கிரிக்கு சீல் வைப்பு – உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...
திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை, ஆக 1 -
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஒன்றியத்தில் நேற்று (29.07.2021) பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.
திருவண்ணாமலை, ஜூலை 30-
இவ்ஆய்வின் போது கூடுதல்...
பயன் படுத்திய சமையல் எண்ணையிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டம் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் !
திருவண்ணாமலை, ஜூலை 30-
திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஹோட்டலில், உணவு பாதுகாப்புத் மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் எண்ணெயிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை...
திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி உலக சாதனை முயற்சி
திருவண்ணாமலை, ஜூலை.29-
இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில்...
திமுக அரசை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் தோறும் போராட்டம் !
திருவண்ணாமலை, ஜூலை.29-
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் மலிவான அரசியல் ஆதாயத்தை திமுக கையில் எடுத்துள்ளது என்பதை கண்டித்து அதிமுகவினர் தங்களது வீடுகள் முன்பு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பு !
திருவண்ணாமலை, ஜூலை.29-
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் தலைமையில் நேற்று உணவு...















