இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் – போலீசார் ஒருதலைப் பட்சமாக நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள்...
திருவண்ணாமலை ஆக 4-
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில் இஸ்லாமியர்கள் இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த...
திருவண்ணாமலையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை நகராட்சி, தேரடி வீதி, இராஜகோபுரம் எதிரில் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன்குமார் ரெட்டி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர்...
அரசுத் தொட்டில் பெண் குழந்தைக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பெயர் சூட்டினார்.
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23ந் தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ் நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். அக் குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ்...
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு !
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணிபுரிந்து வந்த பி.பி.முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணியாற்றி வந்த ஜி.பழனி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி...
பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான காசோலை
திருவண்ணாமலை, ஆக.2-
பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இறந்தால் காப்பீட்டுத்தாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும் பிரமரின் சுரக்ஷா ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால் விபத்து...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் கொடியேற்றுவிழா
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாதத்தையட்டி 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று...
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கொடியேற்றம் !
திருவண்ணாமலை ஆக 1 –
திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடியேற்றப்பட்டது. உள்படம் இந் நிகழ்வை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் வினாயகர், பராசக்தி அம்மன் காட்சியளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதி நவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு குறும் படம்...
திருவண்ணாமலை, ஆக 1 -
திருவண்ணாமலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதி நவீன மின்னணு வீடியோ மூலம் குறும்படம் திரையிட்டு நகர் முழுவதும் பிரச்சாரத்தை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒளிப்பரப்பியது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்...
திருவண்ணாமலை கலசப்பாக்கம் வட்டத்தில் நடைப்பெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி – எம.எல்.ஏ. சரவணன் துவக்கிவைத்தார்
திருவண்ணாமலை, ஆக 1 -
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணியை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். இப்பேரணியில் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் ஏராளமான அத்துறை அலுவலர்கள்...
திருவண்ணாமலையில் 5 வது நாளாக 2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு – 413 பெண்கள் பங்கேற்பு...
திருவண்ணாமலை, ஆக 1 -
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ஆம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த 26ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைப் பெற்று வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை...














