மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டு வரும் பொன்னேரி தொகுதி...
பொன்னேரி, டிச. 08 -
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருத்தப் பாதிப்புகளை உருவாக்கியதால் அம்மாவட்ட பொதுமக்களின் இயல்புநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது.
அதுப்போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் காற்றின்...
தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...
மீஞ்சூர், ஜூலை. 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...
பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் ஓட்டுநர் மரணம் – 20 க்கும் மேற்பட்ட பயணிகள்...
திருவள்ளூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய முன் தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (30...
அத்திப்பட்டு புதுநகர் ஓம் மகமாயா சக்தி பீடத்தில் சிறப்பாக நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம்…
மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் ஓம் மக மாயா சக்தி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் அமைந்துள்ள சித்தர்...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …
பொன்னேரி, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் …
கும்மிடிபூண்டி, டிச. 31 –
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற...
அதிமுக சார்பில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா : சிறுனியம்...
ஊத்துக்கோட்டை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிபூண்டி சட்ட உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்...
ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் காக்களூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய கிளை நூலகம் திறப்பு விழா : முன்னாள்...
திருவள்ளூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த தொகுதிக்குட்பட்ட காக்களூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான காலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய...
பல்சர் வாகனம் மோதி மகன் உயிரிழப்பு, தந்தை தனது மகன் உடல் கூறு பரிசோதனை செய்து தருமாறு காவல்துறையிடம்...
செவ்வாய் பேட்டை, ஜூலை-11,
பெருமாள் பட்டு பெரியார் தெருவைச்சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் 52 வயது மதிக்கத்தக்க ஜெயராமன் என்பவருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது அவருக்கு இரண்டு மகள்களும் ஒருமகனும் உள்ளனர். 29 வயதுடைய வெற்றி வேந்தன் என்ற மகன் தினக்கூழியாக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அதாவது...























