வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்துப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் …
பெரியப்பாளையம், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்திற்கு அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/h_J8HN0ak_A
முன்னதாக மகா கும்பபிஷேக நிகழ்வினை முன்னிட்டு,...
மணலி சின்னச் சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சி மாமன்ற 22 வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு...
திருவொற்றியூர், மார்ச். 27 -
இன்று மணலி சின்னச்சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற 22வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான த. கரிகாலசோழன் தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பெரு நகர சென்னை...
ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப்போகும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு காங்கிரசார் கண்டனம் : திருவள்ளூர் வடக்கு...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் அருகே ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப் போகும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கியவர்களை பட்டியலை வெளியிடாமல் காலம்...
ஆரம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் : தலைவர் தனபால்...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் நடத்தப்படும் 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைப்பெற்றது. இம் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் ஏற்பாட்டிலும், வட்டார மருத்துவ அலுவலர்...
கணவன் தனை தாக்கியும் , கொலை முயற்ச்சி செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் !
திருவள்ளூர்,ஜூலை-14,
சென்னை ,குமணன் சாவடி கோசா தெருவில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மனைவி 30 வயதுடைய சந்தியா என்பவர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீதும் மாமியார் மீதும் புகார் மனு அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.அந்த...
மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி : இரு வீட்டார் இடையே சமரசம் செய்து வைத்த...
திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அடுத்த வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதேப் போல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா...
எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு...
எல்லாபுரம், ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு, ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமையில் மாலை...
மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …
மாதர்பாக்கம், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம் சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருட்பணி...
விபத்துக்குள்ளான மினி வேனில் கடத்தி வரப்பட்ட பத்து டன் ரேசன் அரிசி … தமிழக, ஆந்திர மாநில...
கும்மிடிப்பூண்டி, செப். 10 -
கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பக்கத்தில் அதிவேகமாக வந்த மினி லாரி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியட்டரில் மோதி விபத்துக்குள்ளானது.
https://youtu.be/ElGen8vmTWY
அப்போது ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து வந்து பலத்த...
























