Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விளை நிலங்களை கையகப்படுத்தி டிட்கோ தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு : காரணி கிராம மக்கள் பொன்னேரி வருவாய்...

கும்மிமிடிப்பூண்டி, மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட காரணி கிராமத்தில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் திமழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள சுமார் 300, ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிய வருகிறது. இந்நிலையில் இத்திட்டப்பணிக்காக திடீரென...

கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பூவளம்பேடு கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை : மேலும் இரண்டு கடைகளில் கொள்ளையடிக்க முயன்ற...

பாதிரிவேடு, மார்ச். 08 - திருவள்ளூர் அடுத்ந கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் நிலைக்குட்பட்ட பூவளம்பேடு, கே எஸ் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு வந்த நான்கு பேர் கொண்ட...

கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சாவுடன் நின்றுக்கொண்டிருந்த வாலிபர் கைது : கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார்...

கும்மிடிப்பூண்டி,மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தின் அருகே  சந்தேக படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் கன்னிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 47 என்பவரிடம் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,  அவர்  5 பொட்டலங்களில் பையில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த...

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்...

பொன்னேரி, மார்ச். 05 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன்,...

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளின் கல்விக் குறித்த விழிப்புணர்வு பேரணி …

காட்டூர், மார்ச். 03 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில். மீஞ்சூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் ரோட்  டு  ஸ்கூல் என்ற திட்டத்தின் படி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை, விழாப் போன்று கொண்டாடிய பொன்னேரி நகர திமுக கட்சியினர் …

பொன்னேரி, மார்ச். 03 - பொன்னேரி நகர திமுக கட்சியினர் சார்பில் இன்று பொன்னேரிப் பகுதியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணி வேட்பாளர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஒரு...

காட்டூர் அரசு ஆதி திராவிட நலத்தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

திருவள்ளூர், மார்ச். 02 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளியில் சுமார் 102 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அப்பள்ளியில் கல்விப்பயிலும் ஆதி திராவிட மாணவ மாணவியர்களுக்கு...

அரியன்வாயல் அங்கன்வாடியில் நடைப்பெற்ற குழந்தை, கர்ப்பிணிபெண் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தமிழக அரசின் புதிய மூன்று விதமான சாத்துமாவு...

அரியன்வாயல், மார்ச். 01 - மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடிகளில் தமிழக அரசின் புதிய திட்டமான மூன்று  வகைகளிலான சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம்  அரியன் வாயல் அங்கன்வாடியில் இன்று துவக்கப்பட்டது. தமிழக முதல்வரின் ஊட்டசத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மூன்று வகையான சத்துமாவுகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள்,...

இளைஞர்களிடம் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாலூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கால்பந்து போட்டி ..

மீஞ்சூர், மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் ஊராட்சியில் அப்பகுதி இளைஞர்களிடம் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த பிப் 27 ஆம் தேதியன்று கால்பந்தாட்டப் போட்டி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் அணிக்கு பி.எஸ்.பி பொன்னேரி தொகுதி தலைவர் ஏசுதாஸ்...

ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளைக் கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி...

அத்திப்பட்டு, மார்ச்.01 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிடக் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS