வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு ஊராட்சிப் பகுதியில் கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா…
மீஞ்சூர், மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா அப்பகுதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.டி....
ஒன்றிய அரசைக் கண்டித்து மெதூர் வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிப் பகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடிக் குறித்து 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்ததாகக்கூறி அந்நீதிமன்றத்தில்...
அத்திப்பட்டு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை மற்றும் கண்டன முழக்க...
மீஞ்சூர், மார்ச். 24 -
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார் .
இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில்...
சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் :...
மீஞ்சூர், மார்ச். 22 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபாக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிலையில் இதன்பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இச்சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த...
ஐந்து ஊராட்சிப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மிகச்சிறப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை...
மீஞ்சூர், மார்ச். 20 -
திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த ஐந்து ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு ...
உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …
மீஞ்சூர், மார்ச். 20 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற 4 ஊராட்சிகளுக்கு புதிய டிராக்டர்கள் வழங்கும் விழா : மாதவரம் சட்டமன்ற...
சோழவரம், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின்...
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற புதிய ரேஷன் கடை கட்டட கட்டுமானப் பணி துவக்க விழா : அடிக்கல்...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதிவாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடையை இப்பகுதியில் அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் அப்பகுதி...
பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் : திருக்கோயில் அமைத்துத் தர வலியுறுத்தி அமைச்சர் சேகர்பாபுவிடம் ஞாயிறு கிராம மக்கள்...
சோழபுரம், மார்ச்.16 -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மேலும் இங்கு திருக்கோவில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் வருகை...
























