Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நலிந்தோர்க்கு அறுசுவை உணவுப் பரிமாறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய மீஞ்சூர் பகுதி அதிமுகவினர் ...

மீஞ்சூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 15 மற்றும் 16 வது வார்டு அதிமுக நிர்வாகிகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அவ்விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி : இரு வீட்டார் இடையே சமரசம் செய்து வைத்த...

திருவள்ளூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அடுத்த வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேப் போல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா...

பூவிருந்தவல்லி அருகே இருவேறு சரக்கு வாகனங்கள் மோதி விபத்து : விபத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பலி,...

பூவிருந்தவல்லி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ், மேலும் இவர் சரக்கு வாகனத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது சரக்கேற்றிச் செல்லும் வாகனத்தில் வேனில் ஐஸ்...

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார்.  மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...

நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

மீஞ்சூர், ஜூன். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...

தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் …

கும்மிடிப்பூண்டி, மே. 09 -   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜா கண்டிகை ஊராட்சியில், டான் ப்ளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் இத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இன்று பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...

ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை: பட்டாபிராம் பகுகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் சுகாதார நிலைக் குறித்து...

ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நேற்று காலை பட்டபிராம் பகுதியில் மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி, திருமண மண்டபம், உணவகங்கள் மற்றும் அடுக்கு தனி குடியிருப்புக்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான குழு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டது.  ஆவடி;...

பொன்னேரியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் நடைப்பெற்ற உழவர் கண்காட்சி திருவிழா …

பொன்னேரி, ஜூன். 15 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உழவர் கண்காட்சி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உழவுத் தொழிலுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுயிருந்தது. ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் அதற்குரிய வல்லுநர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கு...

சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தலைவர் கி. சரவணன் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ..

திருவள்ளூர், ஆக. 09 - சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இன்று  அதன் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்  அவ்வியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள புதுப்பேட்டை எஸ்.டி காலணியில் பழங்குடி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்...

விச்சூர் முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் … பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

விச்சூர், சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர்மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. அம்முகாமில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS