Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….

பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார். https://youtu.be/XG8ayjDsDj8 மாதர்பாக்கம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக...

இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி மோசடி – இருவரை கைது செய்து போலீசார்...

இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து போலி பணி ஆணை ஆவணம், மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கிய இருவரைக் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். திருவள்ளூர் ஆக 4 – திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொம்மராஜி பேட்டை...

100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...

திருவள்ளூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...

தேர்தல் பயத்தால் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் …

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் எனவும் மேல்ம் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்த அதற்கான காரணம் அவருக்கு வந்துள்ள தேர்தல் பயமே என திமுக அமைப்பு செயலாளர்...

40 நிரந்தர பணியாளர்களை பணி நீக்கம் செய்த தனியார் நிறுவனம் : உரிய இழப்பீடு வழங்கிடக்கோரி மீஞ்சூரில் நிறுவனத்தை...

மீஞ்சூர், டிச. 31- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை பகுதியில் அமைந்துள்ளது. ஜெர்மன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஏஜென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம். அதில்,  கண்டெய்னர் பெட்டகங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் பணி நடைப்பெறுகிறது. அந்நிறுவனத்தில் மொத்தம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்...

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைப்பெற்ற 900 நாளாக ஏழை எளியோர்க்கு காலைவுணவு வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு...

திருவள்ளூர், மார்ச். 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில். 900 வது நாளாக  ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. https://youtu.be/88BmMvnTS0w திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம்...

திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர், செப். 06-   திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு சட்டவிரோதமாக விற்பனை...

அம்பத்தூர் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் வெள்ளநீர் வெளியேற்றும் பணி : அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

சென்னை, நவ. 15 – நேற்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அம்பத்தூர் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றபடுவதையும், திருமழிசை தொழிற்பேட்டையில் நடைப்பெற்ற கொவிட் – 19 தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப்பற்றி அவர் தெரிவிக்கையில் அம்பத்தூர்...

மாதவரம் ஊராட்சி முஸ்லிம் நகரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீர் தேக்க தொட்டி கட்டடம் கட்டுவதற்காக...

மாதவரம், செப். 02 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் ஊராட்சியில் உள்ள முஸ்லிம் நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலுமாக நிவர்த்தி செய்ய கூடுதல் புதிய நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு...

நூறு ரூபாவிற்காக திருவேற்காடு டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக் கொலை … இருவர் கைது !

திருவேற்காடு, மார்ச். 25 - சென்னையை அடுத்த திருவேற்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அத்துடன் இணைந்து தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இதில் முனிராஜ் (29), முனி செல்வம் (24), ஆகிய இருவரும் டாஸ்மாக் பாரில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS