மீஞ்சூர் ஒன்றிய திமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ..
திருவள்ளூர், ஆக. 12 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு, மீஞ்சூர் கிழக்கு என்று பிரிக்கப்பட்டு அதற்கான திமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக கருணாகரனும் ஒன்றிய செயலாளராக சுகுமாரும் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளாக ரவி, ராஜேந்திரன், மீனா, ரவிச்சந்திரன்,...
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா : வானகரத்தில் நடைப்பெற்ற விழாவினை...
மதுரவாயல், ஏப். 19 –
நேற்று, திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைப்பெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழவினை திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் மருத்துவம்...
பழவேற்காடு கடலோர மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் …
பழவேற்காடு, டிச. 20 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற...
கும்மிடிப்பூண்டி : பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு வீடு கட்ட எம்.எல்.ஏ....
கும்மிடிப்பூண்டி, ஆக. 13 -
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேர்வாய் ஊராட்சியில் 35 வீடுகள், மாதர்பாக்கம் ஊராட்சியில் 40 வீடுகள், முக்கரம்பாக்கமம் பகுதியில் 35 வீடுகள் ஏ.என் குப்பத்தில் 10 வீடுகள் என மொத்தம் 120 வீடுகளுக்கான பணி ஆணை வழக்கும் நிகழ்வு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில்...
ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட் காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற 4 ஊராட்சிகளுக்கு புதிய டிராக்டர்கள் வழங்கும் விழா : மாதவரம் சட்டமன்ற...
சோழவரம், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நான்கு ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளும் புதிய டிராக்டர் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் வழங்கப்பட்ட இவ்வாகனங்களை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பொது மக்களின்...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன் …
திருவள்ளூர், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 46 விழுக்காடில் இருந்து 50 விழுக்காடாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன்...
திராவிடக் கட்சியினர் தேசிய தலைவர்களின் சிலைகளை கூண்டில் அடைத்து திராவிடமாடல் ஆட்சி நடத்துகிறார்கள் : அர்ஜூன்...
திருவள்ளூர், ஆக. 05 -
எதிர் வருகின்ற ஆகஸ்ட் 15 ல் 75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர பவள விழாவை, நாடு முழுவதும் கொண்டாட உள்ளது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு சென்றும் மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை...
ரூ.3 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் : பாண்டிகாவணூர் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை ..
பொன்னேரி, மார்ச். 29 -
சோழவரம் அருகே பண்டிகாவனூர் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து, பயிரிடப்பட்டிருந்த 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம். ஆரணி குறுவட்டம். சோழவரம் அடுத்த பண்டிகாவனூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கரை அருகே நீர்நிலைகளை தனியார்கள்...
ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் திருத்தணி வருகைக் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆர்.கே.பேட்டை, டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 14 அன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருத்தணி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இவ் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்...






















