Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) நாடாளுமன்ற தேர்தல் ஊழியர் கூட்டம் …

ஊத்துக்கோட்டை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இந்தியா கூட்டணிக் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

தனி நபர் வாகனத்தை பப்ளிக் வாகனமாக பயன் படுத்திய 5 வாகனங்கள் ஊத்துக்கோட்டை சுங்குச்சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து...

ஊத்துக்கோட்டை, மார்ச்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைத்து தரப்பு அரசு நிர்வாகமும் அதிரடி நடைவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் பகுதியாக ஆந்திர...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …

பொன்னேரி, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...

பொன்னேரிப் பகுதியில் வாக்காளர்களுக்கு உறுதியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …

பொன்னேரி, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … பொன்னேரி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்தால் மாதத்தில் இரண்டு நாள் உங்கள் தொகுதியில் தங்கி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுப்பதாக உறுதிமொழியளித்தார்....

மணவாள நகர் பகுதியில் உள்ள பெட் மற்றும் சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து :...

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர்  காதர்பாட்ஷா.  இவர் அதே பகுதியில் சோபா மற்றும் மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் மேலும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும்...

பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ஊத்துக்கோட்டையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவரும் பூண்டி...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...

பொன்னேரி, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...

திருப்பாலைவனம் கிராமத்தில் நடைப்பெற்ற ஃபெடரல் வங்கியின் 250 கிளை திறப்பு விழா …

பழவேற்காடு, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் ஃபெடரல் வங்கியின் 250 ஆவது  கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் திருப்பலைவனம் ஊராட்சி மன்ற தலைவர்  பவானி கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு...

பாஜக கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு இடிக்கப் பட்டுள்ளதாக கும்மிடிப் பூண்டி காவல் நிலையத்தில் புகார் : தேவம்பட்டு...

பொன்னேரி, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்வெட்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத காலம் கடந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது....

மீஞ்சூர் பேரூர் பகுதியில் நடைப்பெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா …

மீஞ்சூர், மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் நகர திமுகச் செயலாளர் காசு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS