சாலையோர வியாபாரிகளுக்கு புதிய நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி : 20 க்கும் மேற்பட்ட வியாரிகளுக்கு அரசாணைகளை வழங்கிய...
பொன்னேரி, டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர்...
திருவெள்ளைவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நூற்றுக்கும் மேற்பட்ட...
மீஞ்சூர், டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகள் தோறும் பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவெள்ளைவாயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அப்பகுதியில் உள்ள...
சிறுபான்மை மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பது காங்கிரசும், திமுக கட்சியும்தான் … கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தெருமுனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.துரை...
கும்மிடிப்பூண்டி, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொள்கை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நகர தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைப்பெற்றது....
வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …
மீஞ்சூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...
திருவள்ளூர் நகராட்சி 1 வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்...
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...
பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி … திரளான அரசு...
பொன்னேரி, ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். பொன்னேரி மதுவிலக்கு அமுல் பிரிவு தாசில்தார் சங்கிலி ரதி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்...
தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...
மீஞ்சூர், ஜூலை. 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...
நசரத்பேட்டை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...
பூவிருந்தமல்லி, மே. 10 -
சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...
எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி பகுதியில் கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா
பொன்னேரி, அக். 20 -
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் முகமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு அவ்வப்போது பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் காரர்கள் மீது கைது...






















