திருவள்ளூர்; அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் – குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை ரூபாய் ஐந்தாயிரம் அபராதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் வருடம் வாசு என்பவர் அரசு பேரூந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் அவர் மீதான குற்றம் அரசு தரப்பில் நிருபிக்கப் பட்டதால், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஒராண்டு சிறைத் தண்டனையும்,ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திருவள்ளூர்; அக்.14-
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது – 25 பவுன் நகை மற்றும் ரூ.3.45...
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய சரகங்களில் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது அவரிடம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்து போலீசார் நிதிமன்ற காவலில் அடைத்தனர்.
திருவள்ளூர்; அக.13-
திருவள்ளூர் மாவட்டத்தில் நகர காவல் நிலையம், ஊத்துக்கோட்டை பொன்னேரி, மற்றும் வெள்ளவேடு காவல் நிலையத்தில் திருட்டு...
ஆவடி அருகே கார் விபத்து; ஐ.டி ஊழியர் படுகாயம்
ஆவடி அருகே சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி ஐடி ஊழியர் படுகாயம் அவருடன் பயணம் செய்த இருவருக்கு சிறிய காயங்களுடன் தப்பினர்.
ஆவடி; அக்.13-
https://youtu.be/pO7LlK0WLlc
ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது...
ஆவடி அருகே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை – 500...
ஆவடி; அக்.13 -
https://youtu.be/KbdUKiEy09s
ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழிப்புணர்வு பாதயாத்திரை வரும் முப்பதாம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை சமூக விழிப்புணர்வு நடைப் பெற்று வருகிறது.
இதன்...
திருவள்ளூர்; புதுப்பொலிவுடன் மாவட்ட காவல் அலுவலகம் 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சிறப்பு பிரிவு, காவல் நிலையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களிலும், பல ஆண்டுகளாய் கழிவு செய்யப் படாத 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு புது பொலிவுடன் அலுவலகங்கள் காட்சியளிப்பதாக மாவட்ட காவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்...
ஆவடி; இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் பொதுமக்கள் பங்கேற்பு
ஆவடியில் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது
ஆவடி; அக்.3-
https://youtu.be/r3jugGU1XIs
ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் முகமது இலியாஸ் தலைமையில் மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது....
திருவள்ளூர்: பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து இணையவழியாக ரூ. 3.79 இலட்சம் பணத்தை திருடிய 3 பேர் கைது
திருவள்ளூர் இராஜாஜிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி தனியார் வங்கி ஒன்றில் அவரது சேமிப்புக் கணக்கில் ரூ.3,75,510 சேர்த்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தனக்கு தெரியாமல் அடையாளம் தெரியாத நபர்களால் இணையவழி மூலமாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு...
ஆவடி; போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி
காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆவடி; அக்.2-
https://youtu.be/L27L8DYreCI
சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் தேசிய...
ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
ஆவடி;அக்.2-
https://youtu.be/4SeUsjwm7Fw
ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...
திருவள்ளூர்; ரூ . 9 இலட்சம் பண மோசடி வழக்கில் இருவர் கைது
கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரதீப்,கோதண்டபாணி என்ற இருவர் பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ரூ. 9 இலட்சம் வரை வசூல் செய்து, தவணைக் காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில்...















