Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த ஊழியரை இரும்பு ராடால் தாக்கி படுகாயம் – லோடுமேன் கைது !

திருவள்ளூர்,ஜூலை-11 திருவள்ளூரில் இயங்கிவரும் தனியார் நிருவனத்தில் விக்னேஷ்வரன் என்பவர் பில்லிங்க் போடும் பணி செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று பணி முடித்து தனது அறையில் இருந்த போது , அதே நிருவனத்தில் சுமை தூக்கும் பணியில் வேலைப் பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீஐகுண்டம் தாலூகா இசக்கியம்மாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்  பட்டாபிராம் ; நவ . 17- https://youtu.be/qRG2O_ynlz0 ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வழியுறுத்தி இமானுவேல் தனியார் பள்ளி மற்றும் லயன்ஸ்...

2019 ஆம் ஆண்டுக்கான திருவள்ளூர் மாவட்ட இரண்டாம் நிலை காவலர்கள் உடல் தேர்வு தகுதிக்கான தேதி அறிவிப்பு –...

திருவள்ளூர்; நவ.15- 2019 - ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு படை வீர்ர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள், உடல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு தொடர்பாக 06.11.2019 முதல் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த உடல்தகுதி தேர்வுகள் சில நிர்வாக...

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருந்து தெளித்து டெங்கு புழுக்கள் அழிப்பு நடவடிக்கை, ஒரே நாளில் 3000...

   ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலில்  பாதிக்கப்பட்டவர்கள்  புகார்கள் அதிக அளவில் வந்ததை வைத்து  டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆவடி மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு பகுதிகளில்  ஆவடி மாநகராட்சி சுகாதார  ஆய்வாளர்  ஜாபர் தலைமையில்  20க்கும் மேற்பட்ட ...

ஆவடி சிங்காரவள்ளி நாயகியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

ஆவடி அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கார வள்ளி நாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது  https://youtu.be/pDsuTWA9baM  ஆவடி அடுத்த கோவில்பதகையில் பாரதி நகரில் அமைந்துள்ள உள்ள அருள்மிகு சிங்கார வல்லிநாயகி உடனமர் அருள் நிறை சிங்கபுரி ஈஸ்வரர் ஆலயம் நூதன அஷ்டபந்தன மகா...

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மலையாளிகள் சங்கம் சார்பாக ஒன்பதாம் ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ; டாக்டர் அணூப்...

 ஆவடி; அக்.20- திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு மலையாளிகள் சங்கம் சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்டது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வி. அணூப்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி...

திருத்தணி வாகன போக்குவரத்து ஆய்வாளரின் யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன் படுத்தி ஒட்டுனர் உரிமம் , உரிமப் புதுப்பித்தல்...

திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலராக பணிப்புரிந்து வரும்  ஜெயபாஸ்கரன் என்பவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் கொடுத்த புகாரில் தனது கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருத்தணி போக்குவரத்து ஆய்வாளரின் அலுவலகத்தில் ஆய்வாளரின் யூசர் ஐடி, மற்றும் பாஸ்வேர்டுகளை தெரிந்துக்கொண்டு அவ்வாளகத்தில் இயங்கிவரும் பாண்டன் எனும்...

டெங்கு காய்ச்சல் புகார் எதிரொலி; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆவடி மாநகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதும் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.  ஆவடி; அக்.20- திருவள்ளுர் மாவட்டதில்...

கொரட்டூர்; வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை – கணக்கில் காட்டப்படாத ரூ. 3.42...

 கொரட்டூர், அக்.20-  அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூ.3.42,335 யும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி...

ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை: பட்டாபிராம் பகுகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் சுகாதார நிலைக் குறித்து...

ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நேற்று காலை பட்டபிராம் பகுதியில் மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி, திருமண மண்டபம், உணவகங்கள் மற்றும் அடுக்கு தனி குடியிருப்புக்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான குழு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டது.  ஆவடி;...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS