Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 115 வது ஆண்டு துவக்க...

ஆவடி, ஆக. 03 - பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக மின் உபகரணங்கள், எழுது பலகை, ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் போன்றவைகளை வங்கியின் சார்பில் வழங்கி அவ்விழாவினை சிறப்பித்தனர். https://youtu.be/5nO79hW_zZM இந்தியா முழுவதும்...

திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட 105 தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு...

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், இன்று 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. அத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினார்கள். அதுப்போன்று புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட...

டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி …

கவரப்பேட்டை, ஜூலை. 13 - திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 14 வது ஆண்டாக அக்கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன்...

திருவள்ளூர் : பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் விழா...

திருவள்ளூர், ஜூன். 17 – திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்  கடந்த ஏப் 19-2022 தேதியன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கு 2 ல் நடைப்பெற்றது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற பள்ளிக் கல்லூரி...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் : ...

மீஞ்சூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம்...

கொளத்தூரில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

மாதவரம்: கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில்...

பட்டாபிராம்: புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு சுதேசி பெண்கள்...

சென்னை அடுத்த பட்டபிராமில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு  சங்கத்தின் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பட்டாபிராம்; செப், 05- சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாநில...

திருவள்ளூர் : வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயம் … கணவனையிழந்த தாய் போலீசில் புகார் !

கவரப்பேட்டை, பிப். 28 –    திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கும்மிடிபூண்டி கவரப்பேட்டை, தீனதயாளன் நகர் மறைந்த கஜனாதன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி வயது 42 அவருக்கு ஒருமகன் மற்றும் மோனிகா என்ற மகள் வயது 19 உள்ளனர். அவர்களோடு அப்பகுதியில் வசித்து வருகிறார்.  ...

பட்டரவாக்கம் முதல் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் குற்றச் சம்பவங்களை தடுத்திட புதிய உயர்கோபுர எல்இடி மின்...

ஆவடி, மார்ச். 12 - சாலை விளக்குகள் இல்லாமல் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்த பட்டரவாக்கம் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் தனியார் நிறுவனம் மூலம் புதிய LED மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதனை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரதோர் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவங்கி வைத்தார். சென்னை...

மிகவும் பழமை வாய்ந்ததும் சக்தி வாய்ந்ததுமான ஆமூர் கிராம அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற ...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. அப்பணிகள் நிறைவடைந்ததை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS