திருவாரூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக...
திருவாரூர். பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் பகுதியில் உள்ள வாசன் நகரில் ஸ்கந்தசாய் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பிகை சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக...
அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...
குடவாசல், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...
முதன் முதலாக திருவாரூர் நகரில் நாளை புத்தக கண்காட்சி துவக்கம் : புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள்...
திருவாரூர், மார்ச். 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் பகுதியில் முதன்முதலாக நாளை முதல் புத்தக கண்காட்சி துவங்கயிருப்பதாகவும் மேலும் அக்கண்காட்சி நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை நடைப்பெறயிருப்பதாக திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் போது...
திரளான பக்தர்கள் பங்கேற்ற மேலதிருப்பாலக்குடியில் உள்ள நூறாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக...
மன்னார்குடி, மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி கிராமத்தில், நூறாண்டு பழமையான அருள்மிகு ஶ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் உள்ளது.
மேலும் இத்திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷக்ஷகம் நடத்திட ஊர்மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டிக்குழு முடிவெடுத்து அதற்கான ஆலய திருப்பணிகள் பெரும் பணச்செலவில் நடைபெற்று...
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீரென அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் … பயணிகள் பொதுமக்கள் கடும்...
திருவாரூர், பிப். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை...
இங்கிலாந்து நாட்டில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மகன் வெற்றி...
திருவாரூர், மே. 09 -
இங்கிலாந்து நாட்டில் உள்ள செம்ஸ்ஃபோர்டு சிட்டியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரின் மகன் வெற்றி என்பவர் வெற்றிப் பெற்றுவுள்ளார். இந்நிலையில் அவரது வெற்றியை அவர் பிறந்த கிராமத்து மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரது...
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
திருவாரூர், ஆக. 30 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
https://youtu.be/dq7JyiqAnEY
சுற்றுச்சுழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும்...
ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் வீடுகளில் திருட நோட்டமிட்ட திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடல் ….
நீடமங்கலம், டிச. 19 -
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது ஒரத்தூர் கிராமம். அப்பகுதியில் திருவள்ளுவர் எனும் நகர் உள்ளது. அந்நகரில் சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அங்குள்ள சத்துணவு ஆயா ஒருவர் தனிமையாக இருந்தபோது இரவில் வந்த திருடர்கள்...
திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவாரூர் அருள்மிகு பாமா ருக்மணி சமேத திருகிருட்டிணசுவாமி பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு...
திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆருர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது..
முன்னதாக ஆலயத்தில் பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயம் புதுப்பிக்கப்பட்டு...
உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...
திருவாரூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது.
அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...






















