திருவாரூரில் அரசு சார்பில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் : தனது 4 வயது குழந்தைக்கு போலியோ...
திருவாரூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/GI1YCYCPkE4
திருவாரூர் மாவட்டத்தில்...
அடிப்படை தேவைகளுக்காக கழுத்தளவு தண்ணீரில் ஆற்றைக் கடக்கும் மணலி கிராம மக்கள் : திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நிரந்தரப்பாலம்...
நன்னிலம், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருகொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ளது மணலி என்ற கிராமம். இந்த கிராமம் தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையில் அமைந்துள்ளது.
திருக்கொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் சொல்கிறார்கள் எனவும் தங்களுடைய கிராமத்திற்கு எவ்வித அடிப்படை...
குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...
திருவாரூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...
தொண்டர்கள் பிரிந்திருப்பதுதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் : திருவாரூரில் வி.கே.சசிகலா தகவல்
திருவாரூர், மார்ச். 24 -
திருவாரூரில் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மகளுக்கும் வி.கே. சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கும் இன்று திருவாரூர் தனியார் திருமண அரங்கில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் வி.கே. சசிகலா அவரது சகோதரி இளவரசி, சகோதரர் திவாகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம்...
மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ..
மஞ்சக்குடி, மார்ச். 02 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகாமையில் உள்ள மஞ்சக்குடி ஊராட்சிப் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மண்டல இணை...
மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து திருடுப்போன இரு சக்கர வாகனங்கள் : திருட்டில் ஈடுப்பட்ட சகோதரர்கள் சிறையில்...
மன்னார்குடி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு, தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் அம்மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர...
உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….
திருவாரூர், ஆக. 02 -
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
வட்டார...
அமைச்சர் பதவியேற்றப் பின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து...
திருவாரூர், மார்ச். 14 -
திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர்...
இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காமல் போனதற்கு முழு முதற் காரணம் அதிமுகதான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா...
ஐந்து நாட்களாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடைக்கால கனமழை …
திருவாரூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர பகுதி மற்றும் குடவாசல் அதன் சுற்று வட்டார...
























