ஒரே நாளில் வெகுச்சிறப்பாக ஆலாத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற சிவன் மற்றும் விஷ்ணு திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் … திரளான...
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சியம்பிகை சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயம் ஆகிய சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று...
சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் : உலக புத்தக தின விழாவில் தமிழ்ச் செம்மல் கமலா...
திருத்துறைப்பாண்டி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ...
திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி...
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக நடைப்பெற்று வரும் ஆழி தேர் மற்றும் பரிவார...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் விளங்குவது திருவாரூர்.
பஞ்ச பூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி...
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …
திருத்துறைப்பூண்டி,மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரபலமானதும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவாக தீ மிதி...
திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...
திருவாரூர், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...
மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...
திருவாரூர், ஆக. 25 –
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...
நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …
திருவாரூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுஜித் சங்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலை கிராமத்தில் அதிகாலை 7...
காதலுக்கு எதிப்புத் தெரிவித்து மகளை கொலை செய்ய முயன்ற தந்தை … கணவர் மீது திருவாரூர் தாலூகா...
திருவாரூர், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மனைவி துர்கா தம்பதியனர் இவர்களது 18 வயது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை மகளின் தந்தை ஐயப்பன் பார்த்துவிட்டார்.
மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு...
திருவாரூரில் நடைப்பெற்ற பாஜக நகர செயற்குழுக் கூட்டம் … கூட்டத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள்...
திருவாரூர், மே. 28 -
திருவாரூரில் இன்று காலை 10 மணியளவில், திருவாரூர் நகர பாஜக வின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் எஸ் கணேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளரும், நகரப் பார்வையாளருமான கே பி ரவி முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாவட்ட மேலிடப்...
கல்லூரி கனவுத் திட்டத்தின் கீழ் குடவாசலில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ...
குடவாசல், ஜூலை. 01 -
தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் கல்லூரி கனவுகள் திட்டத்தின் மூலம் பன்னிரண்டாம்...




















