Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …

திருவாரூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ... திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது  செய்து, மாவட்ட காவல்துறை  அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும்  அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...

குடவாசல் தனியார் மகாலில் நடைப்பெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் …

திருவாரூர், பிப். 26 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நன்னிலம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் குடவாசல் தனாயர் மகாலில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும்,...

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து, வானில் சமாதான புறாக்களை பறக்க விட்ட...

திருவாரூர், ஆக. 15 - இன்றைய தினம் நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தினம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட...

ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக காட்டூர் கலைஞர் கோட்டம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : ஆர்வத்துடன் முதல்வருடன் நின்று...

திருவாரூர், ஆக. 26 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட ...

மகன் இறப்பையும் பொருட்படுத்தாது மார்கழி மாத கூட்டு வழிப்பாட்டில் 80 ஆண்டுகளாக பஜனைப் பாடி மறைந்த மேலத்திருப்பாலங்குடி ராமு...

திருவாரூர், டிச. 18 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் ராமு என்பவர் தன்னுடைய சிறு வயது முதல் இறக்கும் தருவாயிலும், ஆண்டு தோறும் விடாது, மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நாள்தோறும் மார்கழி மாதம் முழுவதும் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளதாக அவ்வூர்...

24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...

குடவாடசல், டிச. 26 - கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS