Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிரதமர் மோடியைக் கண்டித்து, திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், ஜூலை. 29 - திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடை வீதிப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சினையை தலையிடாமலும்,...

தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக 40 அடியளவில் பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் சுடுகாட்டுப்பாதை மற்றும் பாசனவரத்து வாய்க்கால் பாதிப்பு...

திருவாரூர், ஜூலை. 29 - திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில், திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இவ் நெடுஞ்சாலையின் பணிக்காக அதன் அருகில் உள்ள அம்மையப்பன், என்கண், காவனூர் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதி  மக்கள் நீண்ட காலமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

கருப்புச்சட்டை அணிந்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட பாஜகவினர் …

திருவாரூர், ஜூலை. 18 – திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இன்று காலை சுமார் 11 மணியளவில், கருப்பு சட்டையணிந்துக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். “ஏலும் இச்செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கர்நாடகா அரசு...

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாடிய...

திருவாரூர், ஜூலை. 15 – இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ...

திருவாரூர் வட்டாட்சியர் தலைமையில் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா

திருவாரூர், ஜூலை. 15 – இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருவரூரில் உள்ள...

திருவாரூர் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜரின் 121 வது பிறந்தநாள் கொண்டாட்டம் …

திருவாரூர், ஜூலை. 15 - இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர்...

மகளிரின் முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றி வருகிறது திமுக அரசு : தையல் பயிற்சிப் பெற்ற 50 மகளிருக்கு...

திருவாரூர், ஜூலை. 14 – திருவாரூர் செந்தில் கலைக்கூடம் சார்பில், பெண்களுக்கான தையல் பயிற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுய தொழில் முனைவராக  மாறுவதற்காக தையல் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி...

கல்யாண மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்ற நூறு சதவீத குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும்...

திருவாரூர், ஜூலை. 13 - தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி 100% மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும் விழா திருவாரூர் ஒன்றியம், கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் ஒன்றிய திமுகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய புலிவலம்...

தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற...

திருவாரூர், ஜூலை. 13 - திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் பகுதியில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புறவு பணியாளர்களை நியமிக்கும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நேற்று நடைப்பெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மாவட்டச்செயலாளர்...

திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைப்பெற்ற மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..

திருவாரூர், ஜூலை. 12 – திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் நேற்று முன் தினம் மாலை மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 23...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS