யாருமில்லையென ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அடைக்கலம் தேடி வந்த முதியவர் : ஆறுதல் கூறி, உணவளித்து, ரூ. ஆயிரம்...
வலங்கைமான், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையத்திற்கு இன்று பழனியில் இருந்து வந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் தான் தன்னுடைய இறுதிக் காலத்தை புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலத்தில் தங்கி தன்து இறைப்பணி ஆற்ற விரும்புவதாகவும், அக்காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுக்குறித்து தாங்கள்...
சீதக்கமங்களம் கிராமத்தில் அரசு உதவியின்றி விவசாயிகள் ஒன்று கூடி அமைத்த 3 கி.மீ தூர மண்சாலை …
குடவாசல், ஜூலை. 10 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது சீதக்கமங்களம் கிராமம் இக்கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளது, இந் நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இடு பொருட்கள் எடுத்து செல்ல மற்றும் விவசாயம் செய்வதற்கு வழிப்பாதையாக வரப்பு மட்டும் இருந்து வந்த...
மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …
மன்னார்குடி, டிச. 27 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி, மஞ்சள்தூள், திராவிபொடி , பழ வகைகள் ,...
தமுமுக சார்பில் பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்களும் என்ற தலைப்பில் திருவாரூரில் நடைப்பெற்ற எழுச்சிமிகு கருத்தரங்கம் …
திருவாரூர், ஆக. 28 -
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்களும் எழுச்சிமிகு கருத்தரங்கம் திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. மேலும் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்...
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய திருவாரூர் நகர தே.மு.தி.க. கட்சியினர்...
திருவாரூர், டிச. 28 -
சென்னையில் இன்று மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த்து. அதில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்படத் துறையினர், கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் என அனைவரும்...
திருவாரூர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்த திருநெல்லிக்காவல் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்...
திருவாரூர். மார்ச். 19 –
தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக அக் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெல்லிகாவல் புதூர்...
கொக்கலாடியில் நடைப்பெற்ற தேமுதிக வின் நிறுவனத்தலைவர் மறைந்த விஜயகாந்த் திருவுருவப் படத்திறப்பு விழா …
கொக்கலாடி, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொக்கலாடி ஊராட்சி கிளைக் கழகத்தின் சார்பில் கொக்கலாடி கடை வீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்வு ஒன்றிய அவைத்தலைவர்...
முதன் முதலாக திருவாரூர் நகரில் நாளை புத்தக கண்காட்சி துவக்கம் : புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள்...
திருவாரூர், மார்ச். 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் பகுதியில் முதன்முதலாக நாளை முதல் புத்தக கண்காட்சி துவங்கயிருப்பதாகவும் மேலும் அக்கண்காட்சி நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை நடைப்பெறயிருப்பதாக திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் போது...
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள்-பழ.நெடுமாறன்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர்...
தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...
திருவாரூர், நவ. 24 -
மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...

























