Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டதால்- பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேலும் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியிலும் ஈடுபடுவார். இந்த நிலையில் அங்கு மானோஜிப்பட்டி அய்யன்...

தலைமை ஆசிரியர் மீது தாக்குதலை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார். இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார். இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை...

மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு இல்லை-மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூர்: தஞ்சையில் திராவிடர் கழக சமூக நீதி மாநாடு நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். மாநாட்டில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ திராவிட இயக்கத்தை விட்டால் வேறு எதுவும் கிடையாது. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கருணாநிதி...

தஞ்சை அருகே 2 வீடுகளில் கொள்ளை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு கார்முகில் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 67). இவர் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யன் திருவள்ளுவர் தெருவில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க...

தஞ்சையில் இளம்பெண் மாயம்-தந்தை புகார்

தஞ்சாவூர்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் தஞ்சை விளார் பகுதியில் குடியிருந்து வருகிறார் . இவரது மகள் ராஜராஜேஸ்வரி (வயது 25 ). இவர் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஓரத்தூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு...

கண்ணை திறந்து பாருங்க… அங்கிள்- ஆட்டோ டிரைவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்

தஞ்சாவூர்: தஞ்சை சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது வழக்கம். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தேஜாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ என இரண்டு...

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு-வைத்திலிங்கம் எம்பி பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளரும், தேர்தல் பிரசார குழு பொறுப்பாளருமான வைகைசெல்வன் நடுவராக பங்கேற்றார். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க...

ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்-வைகோ பேட்டி

தஞ்சாவூர்: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS