Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டில் இளங்கலை கல்விப் பயிலும் மூன்றாண்டுகளுக்கும் இலவச கல்வி : ந.மு.வெங்கடசாமி...

தஞ்சாவூர், மார்ச்.16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிய அக்ரஹாரத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் அக்கல்லூரியில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அக்கல்லூரியின் 32 ஆம் ஆண்டு விழா, கபிலர் இலக்கிய கழக விழா, இமயவரம்பன்...

செண்டை மேளம் முழங்க, விசேச பூஜைகள் மற்றும் பெண்கள் முளப்பாரி ஊர்வலத்துடன் வெகு கோலகலமாக தொடங்கிய திருக்கோடிக்காவல் மஞ்சனி...

தஞ்சாவூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயில் பங்குனி திருவிழா விஷேச பூஜைகளுடன் சென்டை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முலைப்பாரி ஊர்வலத்துடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது. திருவிடைமருதூர் அருகேவுள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ மஞ்சள் அய்யனார்...

கடன் பிரச்சினையால் தாய் மற்றும் மகள் இரயில் முன்பு விழுந்து தற்கொலை : திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை …

திருவிடைமருதூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் கடன் பிரச்சினையால் தாய், மகள் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்தேறியது. திருவிடைமருதூர் தாலுகா மகாதான வீதியை சேர்ந்த...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஆக. 21 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...

கும்பகோணம் : தாய் தந்தையரை கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்து விட்டு, சர்வசாதரணமாக தினசரி வேலைகளை செய்து...

கும்பகோணம், நவ. 28 - கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தில்லையம்பூர் அக்ரஹரத் தெருவை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவருக்கு மனைவி லட்சுமி (73). மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இந்நிலையில் ஒரு மகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயரிழந்துள்ளதாகவும், மேலும்...

அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...

பட்டுக்கோட்டை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...

மிகச் சிறப்பாக கரந்தையில் நடைப்பெற்ற கருணாசுவாமி திருக்கோயில் சூரிய பூஜை …

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் சாரு திருவள்ளூர் மாவட்டம், கருணா சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. அந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்படனர். தஞ்சாவூர் அருகே கரந்தையில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பெரியநாயகி...

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கபிஸ்தலத்தில் நடந்த திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கக்...

கும்பகோணம், மே. 18 - கும்பகோணம் அருகேவுள்ள கபிஸ்தலத்தில் திமுக ஒன்றியம் சார்பில் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின் எனப் பேசினார். கபிஸ்தலம் கடைவீதியில் திமுக ஒன்றியம் சார்பில் ஓராண்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS