Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காவல் துறையைக் கண்டித்து கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறையினரைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சோழபுரம் போலி சித்த மருத்துவர் வழக்கை மெத்தனமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரிடம் இருந்து அவ்வழக்கை சிபிசிஐடி மாற்றம் செய்ய வேண்டும் என்றாவாறு...

தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி …

தஞ்சாவூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை, 100% வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, அரசு ஐடிஐ மைதானத்தில் நடைபெற்ற இந்த...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...

கும்பகோணம், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை : விளாங்குடி...

தஞ்சாவூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது. நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...

தொடர் மின்வெட்டைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாத்தூர் கிராம மக்கள் : போக்குவரத்து பாதிப்பால் ஒருமணி நேரத்திற்கும்...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாத்தூர் கிராமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாகவும், அதனை கண்டித்து அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் கும்பகோணம் திருவாரூர் நன்னிலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைப்பெற்ற நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் …

தஞ்சாவூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பணி வரன்முறைப்படுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி வாரிசு முறையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://youtu.be/f8Tv1AvwfWg மேலும் சரியான...

அம்மாசத்திரத்தில் நடைப்பெற்ற சிவசேனா கட்சியின் மாவட்ட செயல் வீரர் கூட்டம்.. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ..

கும்பகோணம், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அம்மாசத்திரத்தில் சிவ சேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவிடைமருதூர் தாலுகா, அம்மாசத்திரத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் மாவட்ட...

மதுபானத்தை இலவசமாக கேட்டு தராததால் மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கியவர் கைது : கும்பகோணம் கிழக்கு...

கும்பகோணம், நவ. 28 - கும்பகோணம் அகில் உள்ள தாராசுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தராததால், அங்குள்ள மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கிய வாலிபரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேரை...

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 227 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806...

தஞ்சாவூர், மார்ச்.01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இன்று தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பள்ளி பொதுத்தேர்வு தொடங்கிவுள்ளது. அதுப்போன்று அத்தேர்வினை தஞ்சை கல்வி மாவட்டத்தில் 139 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 592 மாணவர்களும், 8 ஆயிரத்து 320 மாணவிகளும் என மொத்தம் 15...

தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..

தஞ்சாவூர், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.. கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர் தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS