மருதநல்லூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து முதியவர் மரணம் ..
கும்பகோணம், மே. 04 -
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில், சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார். இவ்விபத்துக்குக் குறித்து காவல்துறை விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/c-Vhit6OEck
கும்பகோணம் அருகே மன்னார்குடி சாலை விரிவாக்கப்பணியின் ஒருபகுதியாக,...
இந்தியாவிலேயே தமிழக அமைச்சர்கள் 11 பேர்கள் மீது மட்டுமே ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது : பாஜக மாநிலத்தலைவர்...
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா பசுபதிகோவில் எல்லையில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 25 ஆம் தேதியன்று என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
https://youtu.be/J9Gh3jNW58Y
அந்த யாத்திரையின் போது, அண்ணாமலை மக்களை சந்தித்து அவர்களிடம்...
கும்பகோணம் மாநகரில் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் திரு வீதிவுலா வந்த ஆறு சைவத் திருத்தல பஞ்ச...
கும்பகோணம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக நடைப்பெறும் அதில் மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆறு சைவத் திருத்தலங்களிலும், அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி முக்கியம் வாய்ந்ததாகும். அதுப்போன்றே...
மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெறும்...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்...
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.
சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...
பட்டுக்கோட்டை, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...
பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...
இளம்பெண்ணை காதலித்து கற்பமாக்கி கைவிட நினைக்கும் காதலன் : காதலனுடன் சேர்த்து வைக்கும் படி கை குழந்தையுடன் காவல்நிலையம்...
பட்டுக்கோட்டை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா வயது 20. ஹரிப்பிரியாவின் தாய் அனிதா ஹரிப்பிரியா சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்துவிட்ட நிலையில் தந்தை கருணாகரனும் இரு வருடங்களுக்கு முன்பு...
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13...
கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம், டிச. 10 -
கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...
தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் : குடோனுக்கு சீல்...
கும்பகோணம், மே. 11 -
கும்பகோணம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் கும்பகோணம் பெரிய கடை வீதியில் மொத்த பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு குடோன்கள் அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்...























