Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக  நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மூன்று வார்டுகளுக்கான மக்களோடு முதல்வர் திட்ட முகாம் : மக்களிடமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட...

கும்பகோணம், டிச. 20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 13,14,15, ஆகிய மூன்று வார்டுகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அம்மூன்று வார்டுகளில் இருந்து வந்திருந்த மக்கள் 100 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்கள். கடந்த...

திருபுவனம் பேரூராட்சி சார்பில் தனியார் மகாலில் நடைப்பெற்ற மக்களுடன் முதலமைச்சர் திட்ட முகாம்… மக்கள் அளித்த 10 க்கும்...

கும்பகோணம், டிச. 20 - தஞ்சைமாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று திருபுவனம் பேரூராட்சி சார்பில்...

திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...

கும்பகோணம், டிச. 20 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...

நாச்சியார்கோவில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கல்கருட சேவை : பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், டிச. 20 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்றதும், கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் 4ம் நாளான நேற்றிரவு வெகுச்சிறப்பாக நடைபெற்ற கல்கருட...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் பகல் பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளில் பக்தர்களுக்கு ஆண்டாள் அலங்காரத்தில்...

கும்பகோணம், டிச. 20 - 108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாளான நேற்று ஆண்டாள் அலங்காரத்தில் ஸ்ரீசாரங்கராஜா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம்...

திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …

கும்பகோணம், டிச. 19 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...

நியாய விலை கடை மாற்றத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கணபதி அக்ரஹாரம் பகுதி மக்கள் …

கும்பகோணம், டிச. 19 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. மேலும், அந்த நியாய விலை கடை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி...

ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் வழுத்தூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக நிலையம் … புதிய கட்டடத்தை திறந்து...

பாபநாசம், டிச. 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வழுத்தூர் பகுதி மக்களின் நீண்டக் காலக் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியின் மக்களின் நலன் கருதி பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது விநியோகத்திற்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை அத்தொகுதி...

போலியான ஆவணங்களை காட்டி ரூ. 41.85 இலட்சத்தை ஏமாற்றிய விசிக பிரமுகர் : கும்பகோணம் சிப்ஸ் வியாபாரி கொடுத்த...

கும்பகோணம், டிச. 19 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS