Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி.. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற தேசிய அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..

கும்பகோணம், நவ. 27 - தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக...

தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...

மதுக்கூர், பிப். 06 – தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...

உடையாளூர் பால் குளத்தி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு...

மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …

தஞ்சாவூர், மே.01 –   தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமிமலை சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த...

கும்பகோணம், ஜன. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்  தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும்...

கும்பகோணம் : தாய் தந்தையரை கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்து விட்டு, சர்வசாதரணமாக தினசரி வேலைகளை செய்து...

கும்பகோணம், நவ. 28 - கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தில்லையம்பூர் அக்ரஹரத் தெருவை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவருக்கு மனைவி லட்சுமி (73). மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இந்நிலையில் ஒரு மகன் மின்சாரத்துறையில் வேலை பார்க்கும் போது விபத்தில் உயரிழந்துள்ளதாகவும், மேலும்...

தொடர்ந்து செல்போனில் பேசி வருவதால் எழும் பிரச்சினைகள் : பிரபல குளோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் நிர்வாக...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம்செய்திகளுக்காக சாரு.... தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார். இந்த நிறுவனத்தின் 26 வது கிளை...

செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர்  வேர்ல்டு தீம் பார்க்கை  திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். ‌ மேலும் நாளை முதல்...

பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...

தஞ்சாவூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS