Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...

தஞ்சாவூர், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள். https://youtu.be/nX0Ktz8-WDU தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர்  மற்றும்...

கும்பகோணம் : சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது..

கும்பகோணம், மே. 27 - சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த இளைஞர்கள் இருவரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். https://youtu.be/PqVxVL5Lgtc கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அருண் குமார் ...

கல்லூரி பேராசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியுற்றதால், தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த வாலிபர் விரக்தியில் தற்கொலை !

கும்பகோணம், ஆக. 17 - கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த 33 வயது வாலிபர் மணிகண்டன் இவர் கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வியுற்றதால் விரக்தியில் நேற்றிரவு தனது வீட்டின் மாடி அறையில் கதவை உள்புறமாக தாழிட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி...

தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்கவிழா : கும்பகோணத்தில் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரை ...

கும்பகோணம், ஏப். 17 - கும்பகோணத்தில் சிசு மற்றும் குழந்தைகள் சத்துணவு கூட்டமைப்பு இந்திய மருத்துவக் கழகம் இந்திய குழந்தைகள் நல சங்கம் கும்பகோணம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனை சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்க விழா கார்னேசன்...

கும்பகோணம் : சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பத்து சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த...

கும்பகோணம், ஜூலை. 31 - கும்பகோணத்தில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/gE91C0auD2Y கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை : விளாங்குடி...

தஞ்சாவூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது. நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...

34 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற ஆலமன் குறிச்சி அருள்மிகு மகா மாரியம்மன் அருள்மிகு சப்த கன்னிகள் ஆலயங்களின் மகா...

கும்பகோணம், மார்ச்.25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வேண்டுவோருக்கு வேண்டுவென அருளும் சக்தியாக விளக்கும் இம்மாரியம்மன் ஆலயத்துக்கு 34 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள்...

கும்பகோணத்தில் நாளை நடைப்பெறும் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் மத்திய...

கும்பகோணம், மே. 13 - தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் நாளை நடைப்பெறும் தேரோட்டத்திற்கு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முன்னச்சரிக்கை பணியிலும், ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என்றும், கும்பகோணம் உட்கோட்டத்தில், அடிக்கடி ஏற்படும் சாலை மறியல் போராட்டங்களை தடுக்க, காவல் கட்டுப்பாட்டு அறையில் அதிகரிக்கப்படும்...

குடிபோதையில் வீடுகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் கண்ணாடியை உடைத்த கும்பலால் செருகுடி கீழத்தெரு பகுதியில் பரபரப்பு ….

கும்பகோணம், ஜூன். 27 - கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அடுத்த செருகுடி கீழ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருக்கும் பொருட்கள் தொடர்ந்து திருடுப்போவதாக கூறி, அவர் வீட்டு முன்பாக தெருவில் நின்று கொண்டு சத்தமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக வந்த...

புளியங்குடியில் இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மைக்குழுக் கூட்டம்...

தஞ்சாவூர், ஏப். 21 - தஞ்சாவூர் மாவட்டம் புளியங்குடிக் கிராமத்தில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்க பயிற்சி மற்றும் கிராம வேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS