Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிற்படு்த்தப் பட்டோர்க்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து – தேசிய ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு

ராாமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர்  பகவான் லால் சாஹ்னி தலைமையில் துணைத் தலைவர் டாக்டர் லலோகேஷ் குமார் பிராஜபதி உறுப்பினர்கள்...

ராமநாதபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கம்,ஒரே பொது பெயரில் அரசாணை வெளியிட வலியுறுத்தல்

ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரத்தில் அனைத்து தேவந்திரகுல வேளாளர்கள் சங்கங்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் தேவேந்திர குல வேளாளர்களின் 7 உட்பிரிவுகளை ஒரே பொது பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ராமநாதபுரத்தில் அனைத்து தேவேந்திரகுல...

ராமநாதபுரத்தில் ஆர்.கே.ஆயுர்தம் வைத்தியசாலை, ரோட்டரி நடத்திய இலவச இயற்கை வைத்திய முகாம் முதன்முறையாக மூலிகை குளியல்

ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் ஆர்.கே.ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து இயற்கை மருத்துவம், வர்ம மருத்துவம், கண் சிகிச்சை இலவச முகாம் நடத்தினர். ராமநாதபுரத்தில் முதன் முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆர்.கே. ஆயர்தம் இயற்கை வைத்தியசாலையில் ரோட்டரி...

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சரக்கு வாகன ஓட்டுநர் மீது...

  கேணிக்கரை பகுதியில் வாகனச் சோதனையில்  ஈடுபட்ட போக்கு வரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய சரக்கு வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. https://youtu.be/3ARPMJb3Suk   இராமநாதபுரம்: மே.15-   இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர்...

தென் தமிழகத்தில் முதன் முறையாக காற்றேற்றல் முறையில் மூச்சுக்குழாயை விரிவுப்படுத்தி சிகிச்சையில் சாதனை!! மதுரை...

ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மதுரை அப்போலோ மருத்துவ மனையில் தென் தமிழகத்தில் முதன் முறையாக காற்றேற்றல்  (பலூன் டைலேஷன்) முறையில் மூச்சுக் குழாயை விரிவுப் படுத்தி சிகிச்சை அளித்து காப்பாற்றப் பட்டுள்ளார். இந்த அரிய சாதனையை செய்த மருத்துவ குழுவினர்...

அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தாக்கியதில் காயமடைந்த கண்டக்டர் மருத்துவமனையில் அனுமதி

  ராமநாதபுரம், மே 1- அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டரை ராமநாதபுரம் புறநகர் டெப்போ மேலாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ராமநாதபுரம் புறநகர் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளராக உள்ளவர் செல்வகுமார். இவர் ஏர்வாடி-குமுளி அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்....

ராமநாதபுரம் கவுசானல் கல்லுாரியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த கருத்தரங்கு: கடல்பாசி வளர்ப்பு சிறப்பு முதன்மை விஞ்ஞானி தகவல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் நடந்த 3 நாள் கருத்தரங்கில் கடல் வாழ் உயிரனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு குறித்த...

சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 3ம் ஆண்டு விழா – முயற்சி இன்றி முன்னேற்றம் இல்லை வாழ்க்கையில்,...

முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால்  வெற்றி உறுதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஹெட்சி லிமா அமாலினி பேச்சு ராமநாதபுரம், செப். 3- "வாழ்க்கையில் முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லாம் நம்மால் முடியும்" என, ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட அலுவலர்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 7- ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம்  புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்

ராமநாதபுரம், அக். 20- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS