நடிகரும் , முன்னாள் எம்.பி. யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் மரணமடைந்தார்
இராமநாதபுரம்
நடிகரும் , முன்னாள் எம் .பி யுமான 46 வயதுடைய ஜே.கே. ரித்திஷ் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் . அவருக்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர் .
அவர் மார்ச் 5 , 1973 அன்று இலங்கை கண்டியில் குழந்தை வேலு,...
இராமநாதபுரம் மாவட்டம் கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்றார் உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி உள்ளார்
இராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா – மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்பு
இராமநாதபுரம்: ஜுன், 21-
நாடு முழுவதும் ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப் படுகிறது. யோகா என்பது யூஜ் என்ற வடமொழி சொல்லில் இருந்து உருவானது. மனிதனிடம் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவை பொருந்தி போவதற்கும் தனிமனிதன், மனித சமூகம், இயற்கை இந்த மூன்றோடு...
வைகை அணையில் இருந்து வேளாண் பாசனத்திற்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்ற இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...
இராமநாதபுரம்; நவ.13-
முதலமைச்சரின் உத்திரவின் பேரில், வேளாண்மை பாசனத்திற்கு வைகை நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் நேற்று இராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்ததை அடுத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்...
சென்னை மயிலாப்பூரில் நடைப்பெற்ற உலக அமைதி கருத்தரங்கு: அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது ஏ.சலாவுதீனுக்கு கௌரவ...
இராமநாதபுரம் பாத்திமா இன்ஸ்டியூட் ஆஃப் கேட்டரிங் தாளாளரும், அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனமான முகமது ஏ.சலாவுதீனுக்கு, சென்னை மயிலாப்பூரில் தேசிய ஒருமைப்பாடு கலாசார அகாடமி, குளோபல் அமைதி பல்கலை., சார்பில் உலக அமைதி கருத்தரங்கு நடைப்பெற்றது . அக்கருத்தரங்கில் கேட்டரிங் பாடத்திட்டத்தில் மாணவ, மாணவியரை திறம்பட உருவாக்கிய...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களை பரிசோதிக்கும் வகையில் மாதிரி வாக்குப்...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் எதிரவரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்காக இராமநாதபுரத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களை பரிசோதனை...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிகளில் ஆர்ஓ பிளாண்ட்: அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் அமைக்கப்பட்ட உயவர்நீரை...
திருவாடானையில் குடிமராமத்து பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...
ராமநாதபுரம், மே 17-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுதேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி...













