ராமநாதபுரம் தொகுதி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதி காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழாவில் -அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை...
மாலன்குடி கிராம கண்மாயில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மாலன்குடி கிராமத்திலுள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாக சென்று அப்பணிகளை ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இராமநாதபுரம்ந நவ.13-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில்
மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...
இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட் புக் ,...
ராமநாதபுரம். ஜூலை,28 -முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் மரககன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் சார்பில் கலாம் அவர்களின் ஒவ்வொரு...
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலகத் தாய்மொழி நாள் விழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப் பெற்றது.
இவ் விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் செய்யது அம்மாள் அறக்கட்டளையின் உறுப்பினருமான ராஜாத்தி அப்துல்லா...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பாஜ கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பாஜ கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா, அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன், பாஜ மாநில துணைத் தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன் ஆகியோர்...
இராமநாதபுரத்தில் குடி நீருக்காக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு 45 ஊரக குடியிருப்பு பகுதிகளில் டேங்கர்...
இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப்...
நடிகரும் , முன்னாள் எம்.பி. யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் மரணமடைந்தார்
இராமநாதபுரம்
நடிகரும் , முன்னாள் எம் .பி யுமான 46 வயதுடைய ஜே.கே. ரித்திஷ் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் . அவருக்கு ஜோதிஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர் .
அவர் மார்ச் 5 , 1973 அன்று இலங்கை கண்டியில் குழந்தை வேலு,...
இராமநாதபுரம் மாவட்டம் கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்றார் உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி உள்ளார்
தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்: காட்டுகருவேலங்களை அகற்ற தீர்மானம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் மகாலில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி விநியோகம் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் பாரதி...











