இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் உள்ளார்.