Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணிகளை, அர்ப்பணிப்பு மனப்பான்மை உணர்வோடு மேற்கொண்ட பாசனதார்களுக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ராமநாதபுரம், அக். 1- மழை நீரை சேமித்திட தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்ட பாசனதாரர்கள் நலசங்க பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டினார். தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் காரடர்ந்தகுடி மற்றும் பனிதயவல் ஆகிய...

தேனி கலாம் நண்பர்கள், தேனி பசுமை 2020, இணைந்து நடத்திய ஏ.பி.ஜே,அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி

தேனி கலாம் நண்பர்கள்,தேனி பசுமை 2020, என்ற அமைப்பும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில்  அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் அவர்களுடன்...

தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...

ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை ஈகுவார்பாளையம் ஊராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி, மே. 31 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊராட்சி மக்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்....

நீர்நிலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடி உயரத்திலான மூகாம்பிகை சிலை : பொன்னேரி வட்டாச்சியரிடம் ஒப்படைத்த ஆலாடு...

பொன்னேரி, ஆக. 06 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள ஆலாடு கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுப் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள மூகாம்பிகை சிலை ஒன்று இருப்பதை அங்கு வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அச்சிலையினை அக்கிராம...

தேமுதிகவுடன் கூட்டணி பேசுவோம்-கமல்ஹாசன் பேட்டி

ஆலந்தூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை இந்திய விமானப்படை அழித்துள்ளது சரியான பதிலடி. வீரம், திறமை நிறைந்த விமானப்படைக்கு ஒரு இந்தியனாக எனது நன்றி. ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன். இதற்கு போன் வசதியும்,...

வசந்த் அன் கோ வின் 112 வது விற்பனைக்கூடம் திறப்பு விழா : மீஞ்சூரில் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வி...

மீஞ்சூர், ஜூலை. 14 - தமிழ்நாட்டில் மிகப்பிரலமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும், வசந்த் & கோ எனும் நிறுவனம் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதியில் தனது 112 வது விற்பனைக்கூடத்தை திறந்துள்ளது. மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்...

‘ பறிக்கப்படும் இஸ்லாமியர்கள் உரிமைகள் ’ சமூதாய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் : மீஞ்சூரில் தமுமுக கட்சியின்...

மீஞ்சூர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள் என்ற தலைப்பில் .சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கே .ஜே. சலீம் மாலிக் தலைமை வகித்தார். அப்துல்அஜீஸ் வரவேற்புரை நல்கினார்...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்-தம்பித்துரை

ஆலந்தூர்: பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது. பாராளுமன்றத்தில் தமிழகத்தின்...

வாகனவோட்டிகளுக்கு இனிப்பு வழங்கி நெடுஞ்சாலை துறைக்கு எதிர்ப்பைத் தெரிவித்த மீஞ்சூர் பகுதி பாஜகவினர் …

மீஞ்சூர், நவ. 30 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலை பல வருட காலமாக சீரமைக்கப்படவில்லை எனவும், சமீபத்தில் பெய்து வரும் கடும் மழையால் மேலும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், அதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS