காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...
காஞ்சிபுரம், பிப். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...
பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ராமநாதபுரம் வருகை
ராமநாதபுரம்:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
சோழவரம், பிப்.. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி...
இன்சூரன்சு நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை-3 சிறுவர்கள் கைது
போரூர்:
ஆலப்பாக்கம் பாலமுருகன் நகர் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 10...
ராமநாதபுரத்தில் புற்றீசல் போல் அதிகரித்து வரும் அனுமதி இல்லாத மதுபான பார்கள் – பாராமுகத்தில் டாஸ்மாக் அதிகாரிகள்
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் அதிகாரிகளின் ஆதரவுடன் அனுமதியின்றி நடத்தப்படும் பார்கள் புற்றீசல் போல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய மதுவிலக்கு போலீசாரும் கண்டு கொள்ளாததால் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ரோடுகளிலேயே பார் உருவாகிவிட்டது...
வேலையில்லா பட்டாதாரிகளுக்கு அரிய வாய்ப்பு ; சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு...
சென்னையில் வரும் 18 ஆம் தேதி தனியார்துறை வேலைவாப்பு முகாம் நடைப்பெற உள்ளதாக வேலை வாய்ப்புத் துறை இயக்குனர் மற்றும் அதன் முதன்மைச் செயலர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
மாநில தொழில் நெறி வழிகாட்டும் னமயத்தின் மூலம் வரும் நவம்பர் 18 ...
திருவண்ணாமலையில் விதைப்பண்ணை தொடர்பான விவரம் குறித்து ஆய்வு
திருவண்ணாமலை ஜூலை-15- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கத்தில் 1971ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விவசாய பண்ணைகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் 10 ஆண்டுகள் நட்டத்தில் இயங்கிய இந்த...
திருவள்ளூர்: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 41பேருக்கு வீடு தேடிச் சென்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி
பொன்னேரி, செப். 1 -
தேர்தல் வாக்குறுதியின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சோழவரம் அருகே 41 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டிப் பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி : திரளான மாணவிகள்...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டும். கலைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி தஞ்சையில் மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட சுற்றுலா வளர்ச்சி வழங்கப்பட்டது.
https://youtu.be/zMZTBlCPYH0
தஞ்சை...




















