பொன்னேரி : இஸ்லாமிய நூலகம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
பொன்னேரி, ஜூலை. 25 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகர் பகுதியில் வசித்துவரும் 150 பள்ளி மாணவர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வாக்களித்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் தலைமை அலுவலர் கொ.வீர ராகவ ராவ் இராமநாதபுரம் நாடளு மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பை சுவாட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் இன்று காலை சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்
குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில் "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன்....
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...
முகநூலில் பெண்ணின் படத்தை சித்தரித்து வெளியிட்டதாக புகார் … 12 பேர் மீது ஆர்.கே. பேட்டை காவல்...
PIC File copy
ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன்...
திருவள்ளூர் : ரூ.12.04 கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா : பொன்னேரி தொடக்க வேளாண்மை...
பொன்னேரி, ஜூலை. 20 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் பல்வகை சேவை திட்டம் தொடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான சண்முகசுந்தரம்...
ஆறு மாதங்களில் ஒன்றரை இலட்சம் லிட்டர் பால் மோசடி, ஐந்து பேர் சஸ்பெண்ட் , அதிர்ச்சியில் ஆவின் பால்...
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு...
தென்பாதி அருள்மிகு கோதண்டராமர் சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ராதா கல்யாணம் …
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…
சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணம்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9ஆம்...
புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, மாவட்டத்தின் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மையப்பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...
25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் முறைப்படி அடியாமங்கலம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற திரு நெறிய தீந்தமிழ்...
மயிலாடுதுறை,மே. 26 –
தம்பட்டம்செய்திகளுக்காக சந்திரசேகர்...
தமிழ் முறைப்படி, தமிழில் மந்திரங்கள் ஓதி அடியாமங்கலம் கிராமத்தில செல்வ விநாயகர் ஆலயத்தில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருநெறிய தீந்தமிழ் திருக்குட நண்ணீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/__ZGwMOvMVw
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது. அடியாமங்கலம் கிராமம். இங்கு பழமையான...
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுத்திட வலியுறுத்தி கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 16 -
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். மேலும், கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்கிடக்...