Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...

கும்பகோணம், ஜூலை. 02 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும். மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது. மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...

காஞ்சிபுரத்தில் நாளை அண்ணா-கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

திருமீயச்சூரில் நடைப்பெற்ற ஸ்ரீலலிதாம்பிகை அம்மன் ஆலய திருத்தேரோட்டம் …

திருவாரூர், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், திருமீயச்சூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாத ஸ்வாமி ஆலயம் சக்தி பீடங்களில் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகிறது.  இரதஸப்தமியை முன்னிட்டு இவ்வாலயத்தில் கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா...

ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழைகளுக்கு போய் சேராது-இளங்கோவன்

பு.புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர்...

குன்றத்தூர் அருகே மது போதையில் பள்ளி வேன் ஓட்டிய டிரைவர்-வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் படுகாயம்

பூந்தமல்லி: குன்றத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இன்று காலை குன்றத்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வேனில் இருந்தனர். தரைப்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்...

திடீரென 100 மீட்டர் தூரம் உள் வாங்கிய ஏரிப்புறக்கரை கடல் ..

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடப்பகுதியில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள்...

பட்டுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடி இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது - திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள்...

திருடுபோன 100 செல்போன்கள் மீட்பு : திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைப்பு !

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் செல்போன் திருடு தொடர்பான வழக்குகளை அனைத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சைபர் கிரைம்  போலீசார் காணாமல் போன செல்போன் பதிவு எண் மற்றும் தற்போது அந்த செல்போன் எண்ணில் பொருத்தி பயன்படுத்தி வரும் சிம்கார்டு எண்களை...

ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகள் … பெரு நகர சென்னை...

சென்னை, மார்ச். 16 – பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சி.ஐ.ஏடி.ஐ.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS