மணவாள நகர் பகுதியில் உள்ள பெட் மற்றும் சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து :...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. இவர் அதே பகுதியில் சோபா மற்றும் மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் மேலும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும்...
பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
ஊத்துக்கோட்டையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவரும் பூண்டி...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...
திருப்பாலைவனம் கிராமத்தில் நடைப்பெற்ற ஃபெடரல் வங்கியின் 250 கிளை திறப்பு விழா …
பழவேற்காடு, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் ஃபெடரல் வங்கியின் 250 ஆவது கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் திருப்பலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு...
பாஜக கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு இடிக்கப் பட்டுள்ளதாக கும்மிடிப் பூண்டி காவல் நிலையத்தில் புகார் : தேவம்பட்டு...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்வெட்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாத காலம் கடந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது....
மீஞ்சூர் பேரூர் பகுதியில் நடைப்பெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா …
மீஞ்சூர், மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் நகர திமுகச் செயலாளர் காசு...
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...
திருவள்ளூர், மார்ச்.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 15,953 மாணவ மாணவியர்கள்… ஆசிரியர் காலில் விழுந்து ஆசிப்பெற்று...
காஞ்சிபுரம், மார்ச். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் கடந்த 1.3.24 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4 ந்தேதி தேதி பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியான இன்று...
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற பாத தரிசன விழா : வெகு நேரம் நீண்ட வரிசையில் நின்று...
திருவாரூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜன்
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாத தரிசன விழாவில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப்பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆண்டுக்கு...
காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி வியாபாரிகள் சங்கம் ..
கும்பகோணம், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் தாராசுரம்...

























