Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் 11 வது பட்டம் அளிப்பு விழா : முதலிடம் பிடித்த 14 மாணவர்களுக்கு...

ஆவடி, நவ. 17 - சென்னை புறநகர் பகுதி ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா இரு தினங்களாக பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் திருமதி சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் காணொளி காட்சியில்...

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை சத்தமின்றி தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் – மனதாரப் பாராட்டும் கிராம மக்கள்

  ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் மாவட்டம் முழுவதும் இலவச குடிநீர் வழங்கி மக்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது....

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை : காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், டிச. 17 - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடிகளான பல்வர்மேடு மேற்கு பகுதியே சேர்ந்த காளிதாஸ் என்பவரது...

அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...

பொன்னேரி, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல்  ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...

பொன்னேரியில், உலகநாதன் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் ..

பொன்னேரி, ஏப். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கில வழி கல்வி உதவி பேராசிரியராக பணிபுரிந்த மகேந்திரன் என்பவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து நேற்று அனைத்து மகளிர் காவல்...

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்காதீங்க- வைகோ

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்தாயிபாளையத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார். பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் ஆயிரத்து 500 கிலோ வாட் மின்சாரத்தை கடலுக்கு...

பாபுராஜபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஹான்ஸ் பற்றும் குட்கா பறிமுதல் : சுவாமிமலை காவல்நிலை போலீசாரின் அதிரடி...

கும்பகோணம், ஏப். 24 - தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது. https://youtu.be/z8VVSXdJ9uI இதனடிப்படையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தனிப்பிரிவு ஏட்டு மாரியப்பன்...

திருவள்ளூர்: பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து இணையவழியாக ரூ. 3.79 இலட்சம் பணத்தை திருடிய 3 பேர் கைது

திருவள்ளூர் இராஜாஜிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி  தனியார் வங்கி ஒன்றில் அவரது சேமிப்புக் கணக்கில் ரூ.3,75,510 சேர்த்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தனக்கு தெரியாமல் அடையாளம் தெரியாத நபர்களால் இணையவழி மூலமாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு...

பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லுரியில் நடைப்பெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம் : 2000 பேருக்கு...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 27 - கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்திய  மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில்...

இராமநாதபுரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

இராமநாதபுரம் நகர சுகாதார நல மையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், மகன் செல்வன்.வீ.விக்னஜித் வீர்-க்கு போலியோ சொட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS