அடுக்கு மொழியில் திமுகவையும் பாஜகவையும் எட்டுக்கட்டி பேசி காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நடிகை விந்தியா …
காஞ்சிபுரம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில்...
தொடர்மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் : விவசாயிகள் வேதனை
கும்பகோணம், நவ. 10 -
கும்பகோணம் பகுதிகளில் நேற்று இடைவிடாது பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்கதிர்களும் சம்பா நெல் பயிர்களும் மழை நீரில் மூழ்கி நாசமாகிவுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .
கும்பகோணம் பகுதிகளில் நேற்று ஒரு நாள் மட்டும் 12...
விதிகளை மீறி ஊராட்சி மன்ற செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு … தமிழ்நாடு ஊராட்சி...
திருவண்ணாமலை மார்.6-
விதிகளுக்கு மாறாக ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வது என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாவட்டம்...
கொடியேற்றத்துடன் ஜெனகைமாரியம்மன் திருக்கோயில் 17 நாள் வைகாசி திருவிழா சோழவந்தானில் தொடங்கியது ..
சோழவந்தான், ஏப். 05 -
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நடைபெற உள்ள.17.நாள் திருவிழாவை யொட்டி கோயில் முன்பு உள்ள பீடத்தில். மூன்றுமாத கொடியேற்றம் விழா நேற்று இரவு நடந்தது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசிமாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை...
புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...
திருவிடைமருதூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...
சென்னை விமான நிலையத்தில் 3.27 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை, அக். 26 -
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் உளவுத்துறையினர் கடந்த 23ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பிரிவில் உள்ள கழிவறையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பாலிதீன் பை கிடந்தது. சந்தேகத்திற்குரிய அந்தப் பையை சுங்கத்துறையினர்...
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் …
திருப்பூர். சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்…
திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அ.இ.அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,...
திரளான பக்தர்கள் பங்கேற்று, வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயம் மிகவும் பழமையானதாகும் மேலும் அக்கோவிலின் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/yoIt9AB9Spg
மேலும் அத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீமிதித் திருவிழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.. கடந்த செவ்வாய்க்கிழமை...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரத்தில் சூடு பிடிக்கும் விதவிதாமன விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ..
காஞ்சிபுரம், ஆக. 22 -
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
https://youtu.be/1rsbIBr5M84
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு கோவில், பொது இடம் மற்றும்...
உச்ச நீதிமன்றம் உத்தரவின் எதிரொலியாக பொன்னேரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …
பொன்னேரி, ஆக. 04 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் மீது 2 ஆண்டு சிறை தண்டனைக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த...























